28-2-24
நண்பர்களுக்கு காலை வணக்கம்
காலையில் எழு
கதிரவனைத் தொழு
காலைக்கடன்களை முடி.
இதற்குப் பிறகு நாம் காலம் காலமாக காப்பி டீ போன்ற பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருகிறோம். ஆங்கிலேயர்களை பார்த்து ' பெட் காஃபி' என்ற பெயரில் பல் கூட விளக்காமல் காப்பி குடித்து உடல் நலனை கெடுத்துக் கொள்கிறோம்.
நமது முன்னோர்களின் காலை முதல் உணவாக நீராகாரம் என்ற ஒன்று இருந்தது. அது வேறு ஒன்றுமில்லை இரவு மிகுந்த சாதத்தில் நீரை விட்டு 12 மணி நேரம் அதனை மோருடன்நொதிக்க விட்டால் காலையில் மிக அருமையான பல நன்மைகளை தரக்கூடிய பானம் தயார்.
இன்று ப்ரோ பயோடிக் பானம் என்ற பெயரில் சில நூறு ரூபாய்களுக்கு விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது.
DXN என்ற நிறுவனம் ஒரு நல்ல புரோ பயாட்டிக் பானத்தையும்,
மூங்கில்பிரஷ், காளான் காப்பி, மூலிகை டீ போன்ற உடலுக்கு நலம் தரக்கூடிய பல நல்ல பொருளை விற்பனை செய்து வருகிறது
இதில் நீங்கள் பால் மற்றும் வெள்ளை சர்க்கரை சேர்க்க தேவையில்லை.
திருவள்ளுவர்
மருந்து என்ற ஒன்று உடலுக்கு தேவையில்லை. உடலுக்கு தேவை அற்றதை நீக்கி உண்டாலே போதும் என்று கூறியிருக்கிறார்.
Contact wa.me/c/919940581843
ஆங்கில மருந்துகளின் ஆதிக்கத்தால் நம் குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை நாம் அழித்து விட்டோம். அவைகளை மீண்டும் பெறுக செய்வதற்கு இந்த நீராகாரம் பெருமளவில் உதவி செய்கிறது. இயற்கையாகவே "பி12" என்கின்ற vitamin ஐ இலவசமாகவே உற்பத்தி செய்து தருகின்றது.
இந்த இந்த விட்டமின் D, விட்டமின் B12 ரத்த பரிசோதனையை உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள எங்களை அழைக்கவும்
BSB health care 9949581843 wa.me/c/919940581843
இந்த நிராகரத்தை தயாரிக்க நீங்கள் நம் முன்னோர்கள் பயன்படுத்திய கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் தற்பொழுது கும்பகோணத்தில் பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு ஒரு புதிய ரக சிறுதானிய அரிசியை Village rice கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதில் மாவு சத்து குறைவாகவும் புரதச்சத்து அதிகமாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது என ஆய்வக பரிசோதனைகள் நிரூபிக்கின்றன.
இந்த அரிசியில் செய்த சாதத்தை 100 கிராம் அளவு எடுத்து மண் பாத்திரத்தில் மூழ்கும் வரை நீரை ஊற்றி சிறிதளவு மோரை ஊற்றி அறையில் மூடி வைத்துவிட்டு, 12 மணி நேரம் கழித்து, காலையில் இதை எடுத்து இத்துடன் கேரட் அல்லது பீட்ரூட் சிறிதளவு இந்து உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து Rice squash என்ற பெயரில் இளைய தலைமுறை யினருக்கு நாளை முதல் கொடுத்து வாருங்கள்.
இந்த அரசியை தவிர்த்து எந்தவிதமான அரிசியையும் நீங்கள் பயன்படுத்தலாம். பட்டை தீர்த்தப்படாத எந்த விதமான பாரம்பரிய அரிசியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் ஜீரண நோய் பிரிவில் வயிரு சம்பந்தமான புற்றுநோய் உள்ளவர்களுக்கு இந்த நீராகாரத்தை உணவாக அளித்து புற்றுநோயை குணமாக்கி வருகிறார்கள் எதற்காக சில கோடிகளை செலவு செய்து ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்து விட்டார்கள் இதனை உணர்ந்து நாம் நம் உணவில் இதனை முதல் உணவாக அனைவரும் எடுத்துக்கொள்ள வேலை வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு இந்த நல்ல பழக்கத்திற்கு மாற இயலவில்லை காப்பி , டீ குடித்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் நீங்கள் இருந்தால் மூலிகை டீ , காளான் காப்பி போன்றவை இன்று சந்தையில் கிடைக்கின்றன அவற்றை பால் மற்றும் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் அருந்தி வாருங்கள் மிக்க பலன்கள் உண்டு.
நாம் முன்னரே குறிப்பிட்டவாறு நவீன பற்பசைகள் எவ்வாறு நமக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனங்கள் உள்ளதோ அதேபோன்று ரசாயனங்கள் வெள்ளை சர்க்கரையிலும் பதப்படுத்தப்பட்ட பாலிலும் உள்ளன எனவே அவைகளை நீக்கி பருக முயற்சி செய்யுங்கள்.
எனவேதான் நம் முன்னோர்கள் வெல்லம், பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, தேன் போன்றவற்றை மட்டுமே இனிப்புக்காக சேர்த்துக் கொண்டார்கள்.
பால் மூலமாகத்தான் காசநோய் மற்றும் தொழுநோய் கிருமிகள் bovine type மனிதனை தாக்கி வந்தன எனவே தான் நம் முன்னோர்கள் வீட்டில் கரந்த பாலாக இருந்தாலும் அதனை வெண்கல பாத்திரத்தை உபயோகித்து பாலை கொதி நிலைக்கு சென்று கொதிக்க விட்டு சட்டென்று இறக்கி குளிர வைத்து மீண்டும் ஒரு முறை கொதிக்க விடுவார்கள். இப்ப நவீன மருத்துவத்தில் pasteurisationஎன்று கூறுவார்கள். இந்த மருத்துவ பலன் நமது நவீன பால் குக்கர்களில் கிடைக்க வாய்ப்பில்லை.
எனவே பாரம்பரியத்தை எள்ளி நகை ஆடாமல் அவற்றில் உள்ள நவீன மருத்துவ உண்மைகளை அறிந்து கடைப்பிடித்து நலமுடன் வாழ்வோம்.
வாழ்க வளமுடன்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக