ஒம் அகத்தியாய நமஹ
எல்லாம் வல்ல இறைவனை வணங்கி இந்த கட்டுரையை உங்களுக்கு
எம் எஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகின்றது.
குருவே சரணம்.
எனது ஆத்மார்த்த குரு பரம்ஜோதி அவர்களின் ஆசியுடன் தொடர்கிறேன்.
இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. .
பூமியில் மட்டும் உயிரினங்கள் தோன்றின..
உயிரினங்கள் யாவும் இனப்பெருக்கத்திற்காகவே இறைவனால் படைக்கப்பட்டவை.
பூமியில் ஒரு செல் உயிரினங்கள் தமக்குத் தாமே பிரிந்து இனப்பெருக்கத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன
பாலூட்டிகள் அனைத்தும் இயற்கையாகவே இனப்பெருக்கத்தை செய்து வருகின்றன.
இதில் மனிதர்கள் மட்டுமே தவறான வாழ்க்கை முறையினால் குழந்தையின்மை என்ற நிலைக்கு இன்றைய சூழ்நிலைகளில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
18 சித்தர்களின் முதன்மையானவர் போகர்.
போகரின் வழிவந்த அகத்திய மாமுனிவர் இமயமலையில் இருந்து தமிழகத்திற்கு வந்து பல நூல்களை தந்து அருளி இருக்கிறார்.
அவற்றில் நமக்கு தற்போது தேவைப்படுவது அகத்தியர் வழங்கிய
கற்ப கோள் எனும் நூலே ஆகும்.
இந்த இருபதாம் நூற்றாண்டில் ஷ்கேன் கருவி மற்றும் பல விஞ்ஞான கருவிகள் துணை கொண்டு நாம் கண்டு உணர்ந்த பல விஷயங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அகத்திய மாமுனிவர் தன் நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள் உங்கள் பார்வைக்கு சிலவற்றை அளிக்கிறோம்
அகத்திய மாமுனிவர் குறிப்பிட்டதில் ஆண் மலடு என்று ஒன்று உண்டு
ஆனால் பெண் மலடு என்று ஒன்று இல்லை என்று ஆணித்தரமாக குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் பெண் மலடு ஆறுவகை என்று வகைப்படுத்தி இருக்கிறார்
சதை மலடு,
ரத்த மலடு ,
புழு மலடு.
வாயு மலடு………
PCOD,
hemaroid cyst,
dermoid cyst,
trichomonas, moniliasis,
fibroid uterus
endometriosis என பல விஷயங்களுக்கு விஞ்ஞான முறையில் காரணங்களை தற்போது நாம் கண்டறிந்து உள்ளோம்.
ஒரு பயிர் உருவாக தேர்ந்தெடுத்த விதைகளும் நேர்த்தியான மண் வளமும் சாதகமான சீதோஷ்ண நிலையும் அவசியம்.
அதைப்போல ஆண்களுக்கு விந்தணுக்கள் மிக அவசியம்.
பெண்களுக்கு Endometriosis என்கின்ற ஒரு காரனத்தை தவிர மற்ற காரணங்களை நவீன சிகிச்சை முறைகளால் நமது பாரம்பரிய சித்தர்கள் அருளிய முறைகளின் படி மற்ற காரணங்களை எளிதில் நிவர்த்தி செய்து விடலாம்.
ஆணின் விந்துவில் அணுக்கள் இல்லாத நிலை உள்ள ஆண்கள் ஜாதகப்படி அவர்களது ஏழாவது பிறவியை நிறைவு செய்து உள்ளார்கள் என மறைமுகமாக அறிந்து அவர்கள் ஸ்வீகாரம் என்ற முறையில் தத்து எடுத்து கொள்ளலாம்
மற்ற அனைவரும் MS internatinal நிறுவனம் மற்றும் bsb healthcare நிறுவனத்தின்
Astro medical infertilty center வாயிலாக மிக எளிய பாரம்பரிய சிகிச்சை முறைகளை கையாண்டு 90 நாட்களில் நீங்களும் புத்திர பாக்கியம் பெற்று
இறைவனால் படைக்கப்பட்ட நம் கடமையை தொடர எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.
What is in fertility
திருமணம் ஆகி முறையான உடல் உறவு முறையான நேரத்தில் இருந்தும் இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும் குழந்தை பிறக்கவில்லை என்றால் தாமதம் செய்யாமல் அருகில் உள்ள மகப்பேறு பெண் மருத்துவரை அணுகவும் ஆண்கள் androlgy மருத்துவரை அணுகவும்.
குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலோர் ஐடி துறையில் இணைந்து
பணியாற்றுவதால் இரவை பகலாகவும் பகலை இரவாகவும் அனுபவித்து வாழ்கிறார்கள்
இதனால் அவர்களுக்கு சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் வாயிலாக கிடைக்கக்கூடிய பல மறைமுக விஷயங்களை கிடைக்க பெறாததாலும் விட்டமின் டி மற்றும் பி 12 போன்ற உயர் சத்துக்கள் குறைவதாலும் பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில் இருப்பதாலும்,
அங்கே ஒவ்வொருவருக்குஏற்படுத்த படுகின்ற மன அழுத்தம் காரனகாகவும்,
அங்கே வினியோகிக்கப்ப்டும் துரித உணவு
மற்றும் அளிக்கப்படும் குளிர் பானங்களாலும்
பலரும் குழந்தை இன்மை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்
இதற்கு சான்று இன்றைக்கு ஊருக்கு நான்கு செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனைகள் உருவாகி வருகின்றன என்பதே சாட்சி.
அதிக பண வசதி இல்லாத நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கள் கடந்த கால மருத்துவ சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு உங்களுடைய ஜாதகம் இருந்தால் அதனையும் எடுத்துக்கொண்டு அல்லது உங்கள் பிறந்தநாள் பிறந்த ஊர் நேரம் ஆகிய விவரங்களுடன் எங்கள் நிறுவனத்தை அணுகி இலவசமாக ஆலோசனையை பெறுங்கள்.
நவீன கருவிகளின் துணைகொண்டும் நமது பாரம்பரிய சித்த மருத்துவ அறிவுரைகளிலன் படியும் 90 நாட்களில் நீங்கள் அதிக பொருட் செலவு இன்றி நீங்களும் பெற்றோர்களாகலாம். எங்கள் நிறுவனதிற்கு நீங்கள் சிகிச்சைக்கு பின்பு உங்கள் கரு நிலைத்தது என்று அறிந்த பிறகு பணத்தை செலுத்தினால் போதும்.
இந்த மூன்று மாத காலங்களில் மகப்பேறு உறுதி செய்யப்படவில்லை என்றால் பின்னர் நீங்கள் நவீன சிகிச்சைக்கு செல்லலாம்.
மேலும் விவரங்களுக்கு
Lion M. R. Balachandran
Founder and CEO
Bsb health care
Astro medical infertility research center
99405 81843
https://bsbhealthcare.my.canva.site
Register your details in
https://labbala.wixsite.com/website-1
M S International
9444781692
தற்பொழுது BSB ஹெல்த் கேர் நிறுவனம் மிக நவீன சிகிச்சை முறையினை உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது கீழே காணும் வலைதளத்தை உள்ள காணொளிகளை கண்ட பிறகு எங்களை அழைத்து மேல் விவரங்களை அறிந்து கொள்ளவும்.
seekira santhana prapthi rastithu





































