நாம் நூறாண்டுகள் நலமுடன் வாழ இறைவன் நமக்கு முக்கியமான ஐந்து உறுப்புகளை படைத்துள்ளார்.
சில முக்கிய உறுப்புகளை ஒன்றாகவும் மற்றவைகளை இரண்டு இரண்டாகவும் படைத்துள்ளார்.
உடலில் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். கல்லீரல் ஒரு பெரிய தொழிற்சாலை போல இயங்குகிறது. கல்லீரல் தன்னைத் தானே தினம் தினம் புதுப்பித்துக் கொள்கிறது.
ஆனால் இன்றைய நாகரீக உலகில் நாம் உண்ணும் உணவும் துரித உணவுகளும் உணவில் உள்ள நச்சுப் பொருள்களும் உடல் பருமனை உருவாக்கி அதன் வாயிலாக Fatty liver என்கின்ற ஒரு நிலையை உருவாக்குகின்றது.
மேலும் ஆங்கில மருத்துவம் தரும் பக்கவிளைவும் கல்லீரலை பாதிக்கின்றது. நீங்கள் தினம் உபயோகிக்கும் மருந்துகளின் பின்புறத்தில் இவை நிச்சயமாக கல்லீரலை பாதிக்கும் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும்.
குறிப்பாக தமிழக மக்களுக்கு TASMC ல் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கை தகவல். இன்றைய தினம் மது அருந்துவது தவறான செயல் என்பது அற்றுப் போய்விட்டது.
100 ml ஆல்கஹாலை கல்லீரல் தான் ஜீரணத்து நம்மை காப்பாற்றுகிறது அதற்காக அது சுமார் 4 மணி நேரம் கல்லீரல் நமக்காக உழைக்க வேண்டும்.
கல்லீரலுக்கு ஓய்வு தருவது ஒன்றுதான் அது தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ள உதவும்.
கல்லீரல் வீக்கம் fatty liver என்பது எளிதாக சரி செய்து கொள்ள இயலும். ஈரல் அழற்சி liver shirosis என்பது சரி செய்வது மிகவும் கடினம். சுமார் 50,000 முதல் ஒரு கோடி வரை செலவு செய்தாலும் மது அருந்தாத ஒருவரின் கல்லீரல் தானம் மிக அவசியம்.
கல்லீரலில் முக்கால் பாகம் அழியும் வரை மீதி உள்ள கால் பாகத்தில் வாயிலாக நாம் வாழ இயலும் அதற்குப் பின்னர் அதனை சரி செய்வது மிகவும் கடினம்.
மதுவை தவிர்ப்பது ஒன்றே மிக நல்ல தீர்வு இயலாதவர்கள் அதனை அளவோடு வாரம் ஒரு முறை என வைத்துக் கொள்வது அவரது உடல் குடல் நலனை பாதுகாப்பாக வைக்க இயலும்.
நமது பாரம்பரிய மிக்க சித்த ஆயுர்வேத மருந்துகள் கல்லீரலை பாதுகாக்க பெருமளவில் உதவுகின்றன.
தமிழக மக்களின் நன்மை கருதி BSB healthcare நிறுவனம் கற்றாழை கரிசாலை அமிர்தம் என்ற ஒரு அருமையான துணை உணவு பொருளை உங்களுக்கு மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்துகிறது. தினம் காலையில் வெறும் வயிற்றில் 10 ml 100 ml கலைந்து சுவைத்து குடிப்பதன் மூலம் கல்லீரல் பாதிப்பை குறைக்கலாம்.
wa.me/c/919940581843
.
எனவே வருடம் ஒரு முறை
liver function test ம் வயிறு பகுதியை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இவன் முடிவுகளில் ஏதாவது பிழைகள் இருக்குமானால் உடனடியாக மது அருந்தும் பழக்கத்தையும், மாமிச துரித உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.
Liver function test ஐ வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள BSB healthcare ஐ அழைக்கவும் 9940581843
கல்லீரல் பாதிப்பு அதிகமாக இருப்பவர்கள் silimastrin என்கின்ற சத்துள்ள மூலிகை மலர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக் கொண்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவை ஏற்படாமல் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
சிலிமரின் (Silymarin) கல்லீரல் செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. சிரோசிஸ் கல்லீரல் நச்சுத்தன்மை (cirrhosis liver toxicity) மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற நாள்பட்ட அழற்சி நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது துணை மருந்தாகவும் பயன்படுத்தப்படலாம்.
இந்த மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் அரிதானவை. வயிற்றுப்போக்கு, வீக்க உணர்வு, தோல் சொறி மற்றும் நமைச்சல் ஆகியவை மிகச் சிறிய ஒவ்வாமை எதிர்வினைகள் ஆகும். இருப்பினும், ஏதேனும் பக்க விளைவுகள் தொடர்ந்தால் அல்லது ஏதேனும் அசௌகரியத்தை ஏற்படுத்தினால், உங்கள் உடல்நலப் பாதுகாப்பு நிபுணரை உடனே தொடர்பு கொள்ளுங்கள்
.
wa.me/c/919940581843நோயற்ற வாழ்வேகு குறைவற்ற செல்வம்
காப்போம் மக்கள் நலம் கருதி வெளியிடுவோர் BSB healthcare மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்.
Lion Balachandran
Retd medical laboratory technician
Madras Medical laboratory
Institute of OBS & gynecology
9940581843
https://labbala.wixsite.com/website-1




















