திங்கள், 30 ஜனவரி, 2023

நீங்களும் மில்லியனர் ஆகலாம்

  •                                         தை பிறந்த்தால் வழி பிறக்கும்
  • எனது அன்பிற்குரிய மருத்துவ ஆய்வு கூட நண்பர்களே


    இனிய புத்தாண்டு தூங்கி துவங்கி இன்றோடு ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ளது 

    வரும் மாசி மாதத்தில் february இருந்து என்னோடு இணைந்து பணியாற்றுங்கள் உங்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை மருத்துவ  துறை வாயிலாக ஒரு உபரிவருமானம் தருகின்ற ஒரு தொழிலை online affliate marketing மூலமாக வழி காட்டுகிறேன்.


    இந்த தொழில் முறையை பயிற்சி செய்ய உங்களுக்கு ஒரு இன்டர்நெட் வசதி கொண்ட ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் மட்டும் போதுமானது.


     இதில் உங்கள் போன் புத்தகத்தில் உறவினர் நீங்களாக குறைந்தபட்சம்  100 நபர்களின் விவரங்களை பதிவு செய்யுங்கள்.. 


     சென்னையில் கடந்த 10 ஆண்டு காலமாக  மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு சர்க்கரை நோயிலிருந்து எவ்வாறு நிவாரணம் பெறுவது என்பதை நான் செய்து வருகிறேன்.


    என்னைப் பற்றிய விவரங்களை என்னுடைய டிஜிட்டல் விசிடிங்  கார்டில் உள்ள 

    ஐகான்களை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அல்லது எனது வலைதளத்தை பார்வை இட்டு அதில் உள்ள் கானொலியை காணுங்கள்


     https://labbala.wixsite.com/website-1      


    நீங்கள் எந்தவிதமான  முதலீடு இன்றி  உங்கள் தொழிலை தொடங்கி  பிப்ரவரி மாதம் 28 வரை  என்னோடு இணைந்திருந்து என்னுடைய பதிவுகளை படித்து அதன் வகை நடந்து பாருங்கள். உங்களது வருமானம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு பின்னர் படிப்படியாக சிறிய முதலீட்டில் தொடங்கி தொழிலை திறம்பட நடத்தி பின்னர் வங்கி  கடன்களை எவ்வாறு பெற்று அரசு மாநிலங்களை பெறுவதன் மூலம் நீங்களும் மில்லியனர் ஆகலாம்.

    BSB HEALTH CARE  நிறுவனத்துடன்  இணைய  இத்துடன் இணைத்துள்ள 

    GOOGLE FORM ல் உங்கள்விவரங்களைபதிவிடவும்

    .https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdGI57WtpymgcgqAGsLkNzWSy2q66yf8_nfSXIvDsg5EKq5Kg/viewform?usp=sf_link

     வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை என்னுடன் zoom meetings  கலந்துரையாட தயாராக இருங்கள்

    வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை என்னுடன் zoom meetings  கலந்துரையாட தயாராக இருங்கள்.


    வாழ்க வளமுடன்  நன்றியுடன்  லயன்  பாலசந்திரன்.

    .

    https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdGI57WtpymgcgqAGsLkNzWSy2q66yf8_nfSXIvDsg5EKq5Kg/viewform?usp=sf_link



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...