புதன், 26 ஜூலை, 2023

என்னை ஏற்றி விட்ட ஏணிப்படிகள் அத்தியாயம் 5

 1973 

சென்ற அத்தியாயத்தில் கூறியபடி AFB பற்றி எனக்கு பயிற்றுவித்ததை 

 நேர்முக தேர்வின் போது சரியாக கூறியதால் சிபாரிசு  இல்லாமல்  வேலை கிடைத்து

விட்டது அதேபோல அவர்கள் அளித்த கட்டளையை ஏற்றுக் கொண்டதால் மருத்துவமனை

இயக்குனர், ஆய்வுக்கூட இயக்குனர் [ பெத்தாலஜிஸ்ட்] ஆகிய இருவருடைய அன்பையும்

பெற்றென்.

 காலை ஏழு முதல் ஒரு மணி வரை என்றாலும் பத்து மணிக்கு எல்லாம்

எங்களது பணி முடிவு அடைந்து விடும் பேரரிழர்

அண்ணாவின் மைந்தர் மருத்துவர்  பரிமளம் அவர்கள் அனுமதியோடு

மெயின் லேபுக்கு சென்று அங்கு பெத்தாலஜி பிரிவில் என்னுடைய

சீனியர் பெருமாள்

அவர்களிடம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்

 அதேபோல இன்றைய தலைமுறைகளுக்கு தெரிந்திருக்காத பரிசோதனை 

      male frog test    ஆண் தவளையில் உடலில் கருவுற்றிருக்கும் பெண்களின் சிறுநீரை செலுத்தி

பின்னர் அந்த தவளையின் சிறுநீரை எடுத்து மைக்ரோஸ்கோபின் மூலமாக  பார்த்து

அந்தப் பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதை உறுதி செய்வோம் இன்று

இந்த பரிசோதனை மிகவும் எளிதாகி  விட்டது.


 அங்கு எனக்கு பணி அங்கிருந்த சீனியர் கிரேட் 1 பயிற்சிக்கு செல்ல வேண்டி

இருந்ததால் எங்களுக்கு 10 a 1  என்ற அரசாணைப்படி ஒராண்டுகாலத்திற்கு வேலை

 [ரூபாய் 350 சம்பளம் ]கிடைத்தது.

 இங்கு ஒரு நிகழ்ச்சியில் பதிவிட விரும்புகிறேன் எனது  சீனியர் போகும்போது

தம்பி நீங்கள் வேலைக்குபுதுசு எனவெ பழய  ரிப்போர்ட் எல்லாம் பாரு அதுல

நான் ரெட் கலரில் positive போட்டு இருந்தா அப்படியே positive என்று போடு  நெகட்டிவ்னு

போட்டு இருந்தா நெகட்டிவ் போட்டுவிடு என்று கூறி சென்றார்.

 மொத்தம் பத்து அல்லது 20 sputum  பரிசோதனைகள் தான் வரும் அதனை முறைப்படி

செய்து அரை மணி நேரத்தில் அனைத்தையும் பரிசோதித்து possitive slide கலையெல்லாம்

முறையாக லேபிலிங் செய்து தனியாக எடுத்து வைத்து விட்டேன்.

ஒரு மூன்று மாத காலம் நல்லபடியாக சென்றது. இயக்குனர் அலுவலகத்தில் இருந்து

ஒரு அறிவிப்பு சென்றது நாளை பாலச்சந்திரன் அவர்களை விடுமுறை எடுக்காமல்

நாளை  வர வேண்டும் தலைமை அலுவலகத்திலிருந்து மருத்துவ குழு அவரை

காண விரும்புகிறது இயக்குனர் professor K.V.K காசநோய் பிரிவை பார்வையிடவருகிறார்.

.இவர் தன்வந்திரி பட்டம் பெற்ற பேராசிரியர் .K.V THIRUVENGADAM அவர்களின் சகோதரர்.

 எங்கள் ஆய்வகம்  முழுவதும் சலசலப்பு என்னடா செஞ்சு தொலைஞ்ச

என்று அனைவரும் கேட்டார்கள். மருதுவ குழு வந்து அவர்கள் இருக்கையில் அமர்ந்து

என்னை உள்ளே அழைத்தார்கள். இந்த பரிசோதனை கோல்டன் டெஸ்ட்

என்பது உனக்கு தெரியுமா சரியாக செய்தாயா என்று கேட்டார்கள் ஏற்கனவே

எனக்கு நல்ல அனுபவம் இருந்ததால் தைரியமாக இதை நான் எல்லாம் சரியாக

செய்திருக்கிறேன் இதுவரையில் நான் சோதித்த அனைத்து சிலைட்களையும்  

பாசிட்டிவ் நெகட்டிவ் என தனித்தனியாக வைத்திருக்கிறேன். தேவையானால் கொண்டுவந்து

காட்டுகிறேன் என்ரேன்.வேண்டாம் தம்பி  சிகிச்சைக்கு பிறகு காச நோய் அனைத்து

இடங்களிலும் கட்டுக்குள்  வந்து விட்டது.  இந்த மருத்துவமனயில் மட்டும் பாசிடிவ் 

கேஸ் குறையவில்லை  இதில் எங்களது அறிஞர் குழு statistic department மண்டைய

உடைந்து கொண்டிருந்தார்கள். மருந்துக்கு அடங்காத MDR TB என்பது அப்பொழுது

உலகை  அச்சுறுத்திக் கொண்டு இருந்தது. இன்று எங்கள் தலைவலி உன்னால் தீர்ந்தது

என்று பாராட்டினார்கள்

பிறகு அதே நண்பர்கள் புது துடப்பம் ஆரம்பத்தில் நல்லா பெருக்கும் என்று பாரட்டினார்கள்


 இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நாம் செய்யும் வேலையில் கவனமாக இருந்தால்

நமக்கு நன்மைகள் தானாக வரும் இந்த பாராட்டு தான் ஓராண்டுக்கு பிறகு அங்கு வேலை

  இழந்த பிறகு இயக்குனர் அவர்கள் சுபாரிசு செய்து என்னை மயிலாப்பூரில்

உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் உடனடியாக எனக்கு வேலை வாங்கி கொடுத்தார்.

 அரசு சம்பளத்திற்கு இணையான சம்பளத்தை எனக்கு அங்கு கொடுத்தார்கள்

அதைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில்…… 


என்னை ஏற்றிவிட்ட ஏணி படிகள் அத்தியாயம் ஒன்று

 https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0imoMEejAMgA3BrDyw597YjyaYvCWa1jEdFXXizMDjZ2M5pFACQYtunCzprRkxAGgl&id=100000632324081&mibextid=Nif5oz

ஏற்றி விட்ட ஏணிப்படிகள். அத்தியாயம் 4

 1972 ல் கிங் நிலையத்தில்

 professor செரியன் pathology பிரிவயும் வேதகிரி ,பிரபு ,மகேந்திரன், 

biochemistry பிரிவையும், 

microbiology பிரிவை ஒரு மருத்துவரும் எங்களைப் பயிற்றுவித்தார்கள்.

நெல்லைக்கு ஒரு மோஹன் தாஸ் அமைந்தது போல எங்களுக்கு ஒரு ஆரோக்கியதாஸ் அமைந்தார். 

மிக பொறுமையாக ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுத்தார்.

இங்கிருந்து படித்து சென்ற மூத்த technician கள் அவரவர்கள் பணிபுரியும் மருத்துவமனைகளில் ஏதாவது அபூர்வமான specimen கிடைத்தால் சிரமம் பார்க்காமல் அதனை கொண்டு வந்து கிங் நிலையத்தில் தந்து எங்களுக்கு அதனை காண்பிப்பார்கள்.

இந்த வகையில் நான் கற்றுக் கொண்டது balantitium coli . இது ஒரு uni cellular parasite.Cilliate வகையை  சார்ந்தது கடுமையான வயிற்றுப்போக்கை உண்டாக்கக் கூடியது. நம்மில் பலர் இதனை பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவு என்று எண்ணுகிறேன். 

இது பின்னாளில் நான் டாக்டர் கருணாநிதி என்பவர் கிளினிக்கில் பணிபுரியும் பொழுது ஒரு நோயாளிக்கு கண்டுபிடித்தேன் .உடனே அவர் எழுந்து வந்து அதனை உறுதிப்படுத்திக் கொண்டு உடனடியாக, மருத்துவம் பயின்று கொண்டிருக்கும் அவரது மகன் மகள்களை அழைத்து வந்து என்னிடம் அவர்களுக்கு கற்பிக்க சொன்னார். இவ்வாறு அந்த காலகட்டத்தில் மருத்துவர்கள் ஆய்வு கூட நுட்புனர்களை நன்றாக மதிப்பாக வைத்திருந்தனர்.

இந்தப் பாராட்டு எனக்கு கிடைத்ததற்கு எனக்கு பயிற்சி அளித்த சீனியர்களே காரணம்.

உங்கள் பார்வைக்காக ஒரு படத்தையும் ஒரு காணொளி காட்சியையும் இணைத்துள்ளேன்.

இவ்வாறு மைக்ரோஸ்கோப் வழியாக காட்டும் பொழுது அந்த ஒரு பீல்டில் நம் காண வேண்டிய செல் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்வதில் சில நண்பர்கள் சிரமப்படுவார்கள். பிரத்யோகமான eye piece களில் needle போன்ற ஒரு அமைப்பு இருக்கும். அப்பொழுது அவர் எதைக் காட்டுகிறாரோ அதை நாம் சரியாக பார்க்க இயலும். இந்த முறையை நான் என்னுடைய நுட்பம் மூலமாக அப்பொழுது இருந்த கிளாஸ் மார்க்கிங் பென்சில் கொண்டு eye piece ல் ஒரு கோடு வரைந்து அதனை மற்ற நண்பர்களுக்கு காண்பித்து கற்பித்தேன்.

மற்றும் ஒரு சீரியர் சதாசிவம் என்பவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றினார் அவரிடம் பல நுட்பங்களை கற்றுக் கொண்டேன்.

தாம்பரம் சானிடோரியம் காசநோய் மருத்துவமனையில் வாசு என்ற ஒரு சீனியரிடம் AFB stain ஐ திறம்பட கற்றுக் கொடுத்தார். இது பின்னாலில் நான் அரசு வேலைக்கு நேர்முக தேர்வின் போது மிகச் சரியாக பதில் கூறியதால் எனக்கு திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் அரசு வேலை கிடைத்தது. 

அப்போது என்னுடன் பணி புரிந்தவர்கள் திரு ஜெயராஜ் திரு வேணுகோபால் போன்ற நண்பர்கள். 

காச நோய் ஒரு தொற்று நோய் என்பதால் நண்பர்கள் காசநோய் பிரிவிற்கு செல்ல தயங்கினார்கள். போருக்கு என்று வந்த பிறகு பின்வாங்குவதில் எந்த பலனும் இல்லை எனவே நான் ஆர்வமாக நான் செல்லுகிறேன் என்று கூறியதால் அப்பொழுது அந்த மருத்துவமனையின் இயக்குனராக இருந்த FS philps அவர்களின் பாராட்டுகளை பெற்றேன்

இது எனக்கு ஒரு மிக நல்ல வாய்ப்பினை அளித்தது. காசநோய் பிரிவு காலை 7:00 மணி முதல் ஒரு மணி வரை. அந்த பிரிவில் பேரறிஞர் அண்ணாவின் மகன் டாக்டர் பரிமளம் அவர்களின் தலைமையில் பணியாற்றும் பாக்கியம் கிடைத்து அண்ணாவின் குடும்பத்தாரோடு நெருங்கி பழகும் வாய்ப்பை எனக்கு அளித்தது.

எனவே நான் இன்றைய தலைமுறையினர் கலுக்கு தரும் அறிவுரை வாய்ப்புகளை தவற விடாதீர்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு நுட்பத்தை கற்றுக் கொள்ளுங்கள் பிற்காலங்களில் இது மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த மருத்துவமனையில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை அடுத்த அத்தியாயத்தில் குறிப்பிடுகிறேன்.



மிக அருமையான ஒரு காணொளி காட்சி காண தவறாதீர்கள்



ஏற்றிவிட்ட ஏணிப்படிகள்

அத்தியாயம் 4

ப்ரொபசர் செரியன், pathology

வேதகிரி, பிரபு, மகேந்திரன், biochemistry

Microbiology க்கு என தனித்தனியாக பேராசிரியர்கள்.

பயோ கெமிஸ்ட்ரி பொருத்தவரையில் நாங்கள் பரிசோதனை செய்து முடித்து ஸ்டாண்டர்ட் டெஸ்ட் பிளாங்க் ஆகிய டியூப் களுடன் வரிசையாக நின்றால் பயோக்கேமிஸ்ட்  எங்களுக்கு ரீடிங் எடுத்து தருவார். பயன்படுத்தி beers law பயன்படுத்தி கால்குலேட் செய்து முடிவுகளை தருவோம். இங்கு முன்னாள் மாணவர்கள் பலரும் அவர்கள் பணிபுரியும் இடங்களில் கிடைக்கும் அதீத ஸ்பெசிமென்களை சிரமம் பார்க்காமல் கொண்டு வந்து தந்து எங்களுக்கு தருவார்கள். அந்த வகையில் நான் பார்த்த ஒன்று balantitium coli . இதனை நம்மில் பலர் இதுவரையில் பார்த்திருக்க மாட்டீர்கள்.

Cilliate சார்ந்த இது uni cellular parasite. வயிற்றுப்போக்கை உண்டாக்கக் கூடியது.

இதை பின் நாட்களில் டாக்டர் கருணாநிதி என்பவர் கிளினிக்கில்  பணிபுரியும் பொழுது ஒரு நோயாளிடமிருந்து கண்டுபிடித்து அவரிடம் பாராட்டுகளைப் பெற்ரேன். அந்தக் காலத்தில் மருத்துவர்கள் 

நுட்புணர்களை பாராட்ட தவறியது இல்லை.

அவரது மகள் இந்திரா மகன் சாய்ராம் இருவரும் மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்தார்கள் அவர்களை அழைத்து என்னிடம் பார்த்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

எங்களது காலத்தில் கிங் நிலையத்தில் 20 நபர்கள் பயிற்சி பெற்றோம். இதைப் போல மற்ற ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 20 பேர்கள் என வருடத்திற்கு 100 புதிய டெக்னீசியன்கள் உருவாக்கினார்கள்.

எனவே அனைவருக்கும் ஒரு மாதங்களில் அரசு வேலை கிடைத்தது.

அன்றைய காலகட்டத்தில் நேரடியாக கிரேட் ஒன் படிக்க இயலாது நேரடியாக கிரேட் ஒன் போஸ்டிங்கும் கிடைக்காது. இரண்டு ஆண்டுகள் grade 2 ஆக பணிபுரிந்து பின்னர் பதவி உயர்வு பெற வேண்டும்.

சீராக இயங்கி வந்த இந்த சிஸ்டம் வரும் ஆண்டுகளில் ஒரு நல்ல பயிற்சி இருப்பதை அறிந்த அரசு ஒவ்வொரு மருத்துவமனையிலும் 50 நபர்களை தேர்வு செய்தது அதன் விளைவாக ஒரே வருடத்தில் 300 உருவாகி வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்தார்கள்.

காலகட்டத்தில் எனக்குத் தெரிந்து ஐராவதம் laboratory ஐ தவிர வேறு தனியார் சுபரிசோதனை நிலையங்கள் சென்னையில் இல்லை.

அக்கால கட்டத்தில் அரசு ஓர் ஆண்டுகள் பயிற்சி நிறுத்தி வைத்தது.

 இன்றைய சூழ்நிலையில் MRB ல் சுமார் 30,000 டெக்னீஷன்கள் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இதைத் தவிர Amilta, BSS உன் கிராமப்புகள் வேறு ஆய்வக பயிற்சி பள்ளிகளை திறந்து நூற்றுக்கணக்கான டெக்னீசியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

73 ல் பயிற்சி சிறப்பாக முடித்து சான்றிதழ் பெற்று வேலை வாய்ப்பு நிலையத்தில் பதிவு செய்து ஒரே வாரத்தில் நேர்முகத் தேர்வு  நடந்து govt kasthuri Bai hospital ல் ஒரு வருட டேபுடேஷன் போஸ்டில் வேலை வாய்ப்பு கிடைத்தது.

டெக்னீஷண்களின் வேலையின் மதிப்பை  முக்கியத்துவத்தை அரசு உணர்ந்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவரும் வேலை வாய்ப்பு பெறும் நாளை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அன்று ஒரே சங்கம் இருந்தது இன்று மாவட்டத்திற்கு இரண்டு சங்கங்கள் உள்ளன.

உங்கள் பார்வைக்காக சில படங்களை இங்கு வைத்திருக்கிறேன்.

https://youtu.be/BnLtVm1G-Ro

பயோ கெமிஸ்ட்ரி பொருத்தவரையில் நாங்கள் பரிசோதனை செய்து முடித்து ஸ்டாண்டர்ட், டெஸ்ட் பிளாங்க், ஆகிய டியூப் களுடன் வரிசைகள் என்றால் payமிஸ்ட் அவர் எங்களுக்கு ரீடிங் எடுத்து தருவார். பயன்படுத்தி beers law பயன்படுத்தி கால்குலேட் செய்து முடிவுகளை தருவோம்.

 எங்களது காலத்தில் கிங்நிலையத்தில் 20 நபர்கள் தான் பயிற்சி பெற இயலும் இதைப் போல மற்ற ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 20 பேர்கள் என வருடத்திற்கு 100 புதிய டெக்னீசியன்கள் உருவாக்கினார்கள்.

எனவே அனைவருக்கும் ஓரிரு மாதங்களில் அரசு வேலை கிடைத்தது.

அன்றைய காலகட்டத்தில் நேரடியாக கிரேட் ஒன் படிக்க இயலாது நேரடியாக கிரேட் ஒன் போஸ்டிங்கும் கிடைக்காது. இரண்டு ஆண்டுகள் grade 2 ஆக பணிபுரிந்து பின்னர் பதவி உயர்வு பெற வேண்டும்.

சீராக இயங்கி வந்த இந்த சிஸ்டம் அடுத்த ஆண்டுகளில் இப்படி ஒரு நல்ல பயிற்சி இருப்பதை அறிந்த அரசு ஒவ்வொரு மருத்துவகலூரிகளிலும் 50 நபர்களை தேர்வு செய்தது அதன் விளைவாக ஒரே வருடத்தில் 300 நுட்புணர்கள் உருவாகி வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்தார்கள்.

அந்த காலகட்டத்தில் எனக்குத் தெரிந்து ஐராவதம் laboratory ஐ தவிர வேறு தனியார் பரிசோதனை நிலையங்கள் சென்னையில் இல்லை.

அக்கால கட்டத்தில் அரசு ஓர் ஆண்டுகள் பயிற்சி நிறுத்தி வைத்தது அதைப்போல இன்றைய சூழ்நிலையில் MRB ல் சுமார் 30,000 டெக்னீஷன்கள் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இதைத் தவிர Amilta, BSS உன் அமைப்புகள் வேறு ஆய்வக பயிற்சி பள்ளிகளை திறந்து நூற்றுக்கணக்கான டெக்னீசியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

73 ல் பயிற்சி சிறப்பாக முடித்து சான்றிதழ் பெற்று வேலை வாய்ப்பு நிலையத்தில் பதிவு செய்து ஒரே வாரத்தில் நேர்முகத் தேர்வு  நடந்து govt kasthuri Bai hospital ல் ஒரு வருட டேபிடேஷன் போஸ்டில் வேலை வாய்ப்பு கிடைத்தது.

டெக்னீஷண்களின் வேலையின் மதிப்பை  முக்கியத்துவத்தை அரசு உணர்ந்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவரும் வேலை வாய்ப்பு பெறும் நாளை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அன்று ஒரே சங்கம் இருந்தது இன்று மாவட்டத்திற்கு இரண்டு சங்கங்கள் உள்ளன.

உங்கள் பார்வைக்காக சில படங்களை இங்கு வைத்திருக்கிறேன்.


https://youtu.be/BnLtVm1G-Ro

மீண்டும் நாளை சந்திப்போம்


சனி, 8 ஜூலை, 2023

படித்த உடன் வேலை வாய்ப்பு தரும் பயிற்சி

 

User

what next after plus two in paramedical courses
ChatGPT

After completing Plus Two (12th grade) in the paramedical field, you have several options for further studies and career paths. Here are a few possibilities.

:Bachelor's Degree in Paramedical Sciences:

You can pursue a Bachelor's degree in a specific area of paramedical sciences, such as Nursing, Medical Laboratory Technology, Radiology, Physiotherapy, Occupational Therapy, Pharmacy, or Optometry. These programs typically have a duration of three to four years, depending on the country and university.

  1. Diploma Courses:

  2. You can opt for diploma courses in various paramedical specialties, such as Medical Laboratory Technology, Radiology, Pharmacy, Anesthesia Technology, Operation Theater Technology, or Emergency Medical Services. These diploma programs generally have a duration of one to two years.

  3. Bachelor of Science (B.Sc.): Another option is to pursue a Bachelor of Science degree in a related field such as Biology, Biotechnology, Microbiology, or Biochemistry. After completing your B.Sc., you can further specialize in a particular area through postgraduate studies.


  4. Founder and CEO of BSB healthcare 9940581843

  5. https://labbala.wixsite.com/website-1


  6. Allied Health Sciences: Consider enrolling in a Bachelor's degree program in Allied Health Sciences, which covers various healthcare disciplines, including medical imaging, medical laboratory sciences, nutrition, public health, and more. These programs provide a broader understanding of healthcare and can lead to diverse career opportunities.

  7. Integrated Programs: Some universities offer integrated programs that combine a Bachelor's degree with a Master's degree in specific paramedical fields. These programs usually span five to six years and provide comprehensive training.

  8. Entrance Examinations: Depending on your location, you may need to appear for entrance examinations to gain admission to paramedical courses in universities or colleges. Examples include NEET (National Eligibility cum Entrance Test) for medical courses in India or other country-specific examinations.

After completing your chosen course, you will be equipped with the necessary skills and knowledge to work in healthcare settings, hospitals, clinics, diagnostic centers, research institutions, or other related fields. You may also have the opportunity to pursue further specialization through postgraduate studies or certifications.

free courses and study now pay later schemes are available

thank you for reading forward to your friends and leave your valuable comments

வெள்ளி, 7 ஜூலை, 2023

கல்லீரலை பாதுகாப்போம்

 நாம் நூறாண்டுகள் நலமுடன் வாழ இறைவன் நமக்கு முக்கியமான ஐந்து உறுப்புகளை படைத்துள்ளார்.


சில முக்கிய உறுப்புகளை ஒன்றாகவும் மற்றவைகளை இரண்டு இரண்டாகவும் படைத்துள்ளார்.

உடலில் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். கல்லீரல் ஒரு பெரிய தொழிற்சாலை போல இயங்குகிறது. கல்லீரல் தன்னைத் தானே தினம் தினம் புதுப்பித்துக் கொள்கிறது.

ஆனால் இன்றைய நாகரீக உலகில் நாம் உண்ணும் உணவும் துரித உணவுகளும் உணவில் உள்ள நச்சுப் பொருள்களும் உடல் பருமனை உருவாக்கி அதன் வாயிலாக Fatty liver என்கின்ற ஒரு நிலையை உருவாக்குகின்றது.

மேலும்  ஆங்கில மருத்துவம் தரும் பக்கவிளைவும் கல்லீரலை பாதிக்கின்றது. நீங்கள் தினம் உபயோகிக்கும் மருந்துகளின் பின்புறத்தில் இவை நிச்சயமாக கல்லீரலை பாதிக்கும் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும்.




குறிப்பாக தமிழக மக்களுக்கு TASMC ல் நிரந்தர வாடிக்கையாளர்களாக  இருப்பவர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கை தகவல். இன்றைய தினம் மது அருந்துவது தவறான செயல் என்பது அற்றுப் போய்விட்டது.

100 ml ஆல்கஹாலை கல்லீரல் தான் ஜீரணத்து நம்மை காப்பாற்றுகிறது அதற்காக அது சுமார் 4 மணி நேரம் கல்லீரல் நமக்காக உழைக்க வேண்டும்.

 கல்லீரலுக்கு ஓய்வு தருவது ஒன்றுதான் அது தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ள உதவும். 

கல்லீரல் வீக்கம் fatty liver என்பது எளிதாக சரி செய்து கொள்ள இயலும். ஈரல் அழற்சி liver shirosis என்பது சரி செய்வது மிகவும் கடினம். சுமார் 50,000 முதல் ஒரு கோடி வரை செலவு செய்தாலும் மது அருந்தாத ஒருவரின் கல்லீரல் தானம் மிக அவசியம்.

கல்லீரலில் முக்கால் பாகம் அழியும் வரை மீதி உள்ள கால் பாகத்தில் வாயிலாக நாம் வாழ இயலும் அதற்குப் பின்னர் அதனை சரி செய்வது மிகவும் கடினம்.

மதுவை தவிர்ப்பது ஒன்றே மிக நல்ல தீர்வு இயலாதவர்கள் அதனை அளவோடு வாரம் ஒரு முறை என வைத்துக் கொள்வது அவரது உடல் குடல் நலனை பாதுகாப்பாக வைக்க இயலும்.

நமது பாரம்பரிய மிக்க சித்த ஆயுர்வேத மருந்துகள் கல்லீரலை பாதுகாக்க பெருமளவில் உதவுகின்றன.

தமிழக மக்களின் நன்மை கருதி BSB healthcare நிறுவனம் கற்றாழை கரிசாலை அமிர்தம் என்ற ஒரு  அருமையான துணை உணவு பொருளை உங்களுக்கு மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்துகிறது. தினம் காலையில் வெறும் வயிற்றில் 10 ml 100 ml கலைந்து சுவைத்து குடிப்பதன் மூலம் கல்லீரல் பாதிப்பை குறைக்கலாம்.

wa.me/c/919940581843

.


எனவே வருடம் ஒரு முறை

 liver function test ம்  வயிறு பகுதியை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இவன் முடிவுகளில் ஏதாவது பிழைகள் இருக்குமானால் உடனடியாக மது அருந்தும் பழக்கத்தையும், மாமிச துரித உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

Liver function test ஐ வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள BSB healthcare ஐ அழைக்கவும் 9940581843

கல்லீரல் பாதிப்பு அதிகமாக இருப்பவர்கள் silimastrin என்கின்ற சத்துள்ள மூலிகை மலர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக் கொண்டால் கல்லீரல் மாற்று  அறுவை சிகிச்சைக்கு தேவை ஏற்படாமல் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.


சிலிமரின் (Silymarin) கல்லீரல் செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. சிரோசிஸ் கல்லீரல் நச்சுத்தன்மை (cirrhosis liver toxicity) மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற நாள்பட்ட அழற்சி நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது துணை மருந்தாகவும் பயன்படுத்தப்படலாம்.

இந்த மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் அரிதானவை. வயிற்றுப்போக்கு, வீக்க உணர்வு, தோல் சொறி மற்றும் நமைச்சல் ஆகியவை மிகச் சிறிய ஒவ்வாமை எதிர்வினைகள் ஆகும். இருப்பினும், ஏதேனும் பக்க விளைவுகள் தொடர்ந்தால் அல்லது ஏதேனும் அசௌகரியத்தை ஏற்படுத்தினால், உங்கள் உடல்நலப் பாதுகாப்பு நிபுணரை உடனே தொடர்பு கொள்ளுங்கள்

.

wa.me/c/919940581843

நோயற்ற வாழ்வேகு குறைவற்ற செல்வம்

காப்போம் மக்கள் நலம் கருதி வெளியிடுவோர் BSB healthcare  மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்.

Lion Balachandran 

Retd medical laboratory technician

Madras Medical laboratory

Institute of OBS & gynecology

9940581843

https://labbala.wixsite.com/website-1 









ஞாயிறு, 2 ஜூலை, 2023

ஆரோக்கியத்தின் நுழைவாயில்

 வாழ்க வளமுடன்!!!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!!

நிறைய செல்வத்தை விட குறைவற்ற ஆரோக்கியமானவர்களே உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்.



என்ஜான் உடம்பிற்கு நமது தலையே பிரதானம்.

தலையில் கண் காது மூக்கு வாய் தொண்டை தொண்டை ஆகிய பகுதிகளே நோயின் நுழைவாயிலாக அமையும்.

எனவே தினம் தோறும் காலையில் பல் துலக்கி வாயினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பாரம்பரியமாக நமது முன்னோர்கள் கடைப்பிடித்த பல விஷயங்களை இன்றைய நாகரீக சூழ்நிலையில் நாம் கடைப்பிடிக்க  தவறிவிட்டோம்.

நமது தாத்தா பாட்டி காலத்தில் பல் மருத்துவர்கள் மிக அபூர்வமாக இருந்தார்கள் ஆனால் இன்று தெருவிற்கு இரண்டு பல் மருத்துவர்கள் உள்ளனர் காரணம் நாம் நம் பற்களை பராமரிக்க தவறிவிட்டோம்.

அவர்கள் அனுபவத்தால் கூறிய ஆலும் வேலும் பல்லுக்குருதி என்று கூறிய மூதுரையை மறந்து விட்டோம்.

அதிக நுரையை தரும் வெண்மையான இனிப்பான பற்பசையை பிரஸ் கொண்டு பல்லை விளக்க துவங்கி விட்டோம். இதனால் ஈறுகளில் ஏற்படும் பாதிப்பு தெரியாது எனவே ஈறுகளை காயப்படுத்தி இரத்த கசிவை உண்டாக்கும்.

 எனவே உங்கள்நலம் கருதி BSB healthcare நிறுவனம் உங்களுக்கு வாய் பல், ஈறு ஆகியவை ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆலோசனையை வழங்குகிறது.

காலையில் எழுந்தவுடன் வாயை கொப்பளித்து விட்டு தூய்மையான நல்ல எண்ணெயை இரண்டு ஸ்பூன் வாயில் விட்டு நன்றாக கொப்பளிக்க வேண்டும்.

குறைந்தது ஐந்து நிமிடங்கள் வாயில் வைத்து பல் ஈறுகளில் இடைவெளியில் புகுந்து வருமாறு கொப்பலிக்க வேண்டும் விழுங்கி விடக்கூடாது. பிறகு அதனை துப்பி விட வேண்டும். சுமார் 30 எம் எல் உமிழ்நீர் நன்றாக சுரந்து நன்றாக       நுரைத்து வரும்.

உமிழ்நீர் சுரப்பிகளில் உள்ள அடைப்புகள் நீங்கி நாம் உணவை நன்கு மென்று உண்ணும் பொழுது தேவையான அளவு உமிழ்நீர் சுரந்து உங்கள் ஜீரணத்தை எளிதாக்கும்.

இதற்கு oil pulling என்று பெயர் . 

Youtube உள்ள வீடியோக்களை பார்த்து மேல் விவரங்களை தெரிந்து கொள்ளவும்.



நல்ல எண்ணெயில் உள்ள கொழுப்பு சத்தும் உமிழ் நீரில் உள்ள காரத் தன்மையும் சேர்ந்து soapanification என்ற இரசாயன நிகழ்வு நடந்து இயற்கையாக soap உருவாகுவதால் தான் நுரைத்து காணப்படுகிறது எனவே தான் பற்களில் உள்ள கரைகள் நீங்கி,         பல் இடுக்குகளில் உள்ள கிருமிகள் அழிந்து வாய் சுத்தமாவதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.

மேலும் அனைவரது தொண்டை பகுதிகளிலும் streptococcus, styphylococus என்கின்ற கிருமிகள் இருக்கும் இவைகளும் நீங்குகிறது.

ஒரு முறை வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆய்வகத்திற்கு சென்று தொண்டையில் Throat culture பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இந்தக் கிருமிகள் வெளியிடும் ஒரு நச்சுப்பொருள் தான் பிற்காலத்தில் உங்களுக்கு மூட்டு வலியையும்                   இதய வால் வுகளில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. Oil pulling தினம் செய்வதால் இந்த பாதிப்பிலிருந்து நீங்கள் வருமுன் காத்துக் கொள்ளலாம்.

இதயம் நல்லெண்ணெய் 5 ml கொண்ட பாக்கெட் களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூடுதலாக oro pharings, naso pharings,          காதையும் வாயையும் இணைக்கும் eaustagian tube ஆகிய பகுதிகளை கிருமி நீக்கம் செய்வதால் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. 

முத்தாய்ப்பாக கோவிட் பெருந்தொற்று காலத்தில் என் அறிவுரைப்படி நடந்து கொண்ட நண்பர்கள் அனைவரும் கொரோனா தொற்று ஏற்படாமல் நலமுடன் இருந்தனர்.

எனவே தான் நம் முன்னோர்கள் தீர்க்கதரிசனமாக வாரம் ஒரு முறை நல்ல எணணெய் குளியலையும் கண் காது மூக்கு பகுதிகளில் சில துளிகள் நல்லெண்ணெய் விட்டும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருந்தார்கள். 

நமது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை பற்பொடிகளை பயன்படுத்துங்கள்

BSB healthcare அறிமுகப்படுத்தும் BIXO dent என்கிற பகுதியில் சில முக்கிய மூலிகைகள் கலந்திருப்பதால் பூரண ஆரோக்கியத்தை தரும் என வாக்குறுதி தருகிறது.



இன்றைய நவீன உலகில் அதிகரித்து காணப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஆயில் புல்லிங் மற்றும் மூலிகை பல்பொடி ஒரு வரப் பிரசாதமாக அமைகிறது. நாம் அறுசுவை உணவை தினமும் அருந்தினால் சர்க்கரை நோய் வராமல் தற்காத்துக் கொள்ளலாம். இதில் உள்ள கசப்பு, துவர்ப்பு, உப்பு மூன்று சுவைகளும் அன்றாடம் உண்ணும் உணவில் காரம் புளிப்பு இனிப்பும் இருப்பதால் உங்களுக்கு அறுசுவைகளும் கிடைத்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

உடலுக்குஅதிக கேட்டை விளைவிக்கும் அதிக நுரையை தரும் இரசாயனங்கள் 


 



கொண்ட tooth paste ஐ தவிர்த்து  Dabur,Ayush, Himalaya நிறுவனங்கள் வழங்கும் ஆயுர்வேதிக் பற்பசைகளை பயன் படுத்துங்கள்.

பொதுமக்கள் நன்மை கருதி வெளியிட்டுள்ளவர்கள்

BSB healthcare 

9940581843

wa.me/c/919940581843


Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...