வெள்ளி, 15 மே, 2026

அடுத்தது என்ன? +2 க்கு பிறகு ....

https://docs.google.com/document/d/1Wq5mEA7NnRK5NLfA0p7uO_ci3b8IISUrFAzY7J7lV4Y/edit?usp=sharing

12 வது படித்த  மாணவர்களுக்கு 

 வேலை  வாய்ப்பு தரும் 

 இனை மருத்துவ பயிற்சிகள்


    தமிழக மாணவர்களின் நிலைபாடு என்ன


தமிழகத்தில் ஆண்டு தோறும் சுமார் 8  லட்சம்  மாணவர்கள் 

பள்ளி இறுதி ஆண்டு தேர்வு எழுதுகிறார்கள்


இவர்களில் 7 லட்சம் மாணவர்கள் தேர்சி பெற்று மேல் படிப்பை 

தொடர்கிறார்கள்


மாணவர்களின் அனைவரின் ஆசையும் மருத்துவம் அல்லது 

பொறியியல் கல்லூரிகள் சேர்ந்து படிப்பது தான்.


இவர்களில் 6 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள்

இதில் சுமார் 1,50,000 மாணவர்கள் Neet தேர்வு எழுதுகிறார்கள்

இவர்களில் 75,000 மட்டுமே தகுதி நிலையை அடைகிறார்கள்


தமிழகத்திலுள்ள 74 மருதுவ கல்லூரிகளில் சுமார் 10,000 MBBS இடங்களும்

சுமார் 3000 BDS இடங்களே உள்ளன


மருத்துவ துறையில் பயிற்சி பெற வேண்டும் என்கின்ற ஆர்வம் இருத்தாலும்

யதார்த்த நிலையை கருத்தில் கொண்டு மாணவர்கள் துவண்டு விடாமல்

மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற முயலவேண்டும்.


மற்ற 60,000 மாணவர்களும் துவண்டு விடாமல் மறு முயற்சி பலிக்கும் வரை

வாளாவிருக்காமல்  சென்னையில் உள்ள 

BSB HEALTH CARE நிறுவனத்தை அணுகினால்  அடுத்து என்ன செய்ய 

வேண்டும் என்று கேட்பவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை

இலவசமாக அளிக்க தயாராக இருக்கின்றது.


தமது தமிழகத்தில் 20 க்கும் மேற்பட்ட துணை மருத்துவ படிபுகள் 

உள்ளன. இதில் 10 முதன்மையான சான்றிதழ் மட்டும் பட்டய பயிற்சிகள்

உள்ளன.







       அவைகள்

  1. Bachelor of Physiotherapy (BPT)

  2. Bachelor of Science in Nursing (BSc Nursing)

  3. Bachelor of Occupational Therapy (BOT)

  4. Bachelor of Pharmacy (BPharm)

  5. Bachelor of Medical Lab Technology (BMLT)

  6. Bachelor of Optometry (BOptom)

  7. Bachelor of Radiation Technology (BRT)

  8. Bachelor of Speech, Language, and Hearing Sciences (BSLHS)

  9. Bachelor of Audiology and Speech-Language Pathology (BASLP)

  10. Diploma in Medical Imaging Technology (DMIT)

  11. Diploma in Operation Theatre Technology (DOTT)

  12. Diploma in Medical Laboratory Technology (DMLT)

  13. Diploma in Dialysis Technology (DDT)

  14. Diploma in X-Ray Technology (DXT)

  15. Diploma in Ophthalmic Technology (DOT)

  16. Diploma in Pharmacy (DPharm)

  17. Diploma in Dental Hygiene (DDH)

  18. Diploma in Dental Mechanics (DDM)

  19. Bachelor of Science in Medical Radiologic Technology (BSc MRT)

  20. Bachelor of Science in Perfusion Technology (BSc Perfusion Technology)


இந்தகைய பயிற்சிகளை  நீட் தேர்வு இன்றி படிக்கலாம் 

பல்வேறு  அரசு மருத்துவ கல்லூரிகளிலும் பல்கலை கழகங்களிலும் 

தனியார் நிறுவனங்களிலும் மிக எளிதாக பயின்று 

மருத்துவ துறையினருக்கு இணையாக பணியாற்றி 

பேரும் புகழும் பணமும் பெறலாம்.



  சென்னையில் உள்ள 

 BSB health care 

 நிறுவனம்,

இறுதி தேர்வில் தோல்வி அடைந்த லட்சம் 

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறுகிய கால 

பயிர்சியை வடிவமைத்து அவர்களுக்கும் நம்பிக்கையை ஊட்டி

பகுதி நேர வேலை வாய்ப்பையும் அளித்து அவர்களை மீண்டும்  பள்ளி இறுதி

தேர்வை எதிர் கொள்ள வைத்து தேர்சியை பெற வைத்து பின்னர் 

 கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BSC microbiology BSC biochemistry

போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்து பயில வைத்து பின்னர் முதுகலை 

படிப்பை முடித்து படிப் படியாக உயர்ந்து முனைவர் பட்டம் பெற்று

இவர்களும் தங்களில் பெயருக்கு முன்னால் DOCTOR என்று போட்டுக்

கொண்டு பெருமையுடன் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்.என்கின்ற நிலைப்பாட்டை கொள்கையாக வைத்திருக்கின்றது


                 இதைத்தான் எமது நிறுவனம்

 

 BECOME A DOCTOR  WITH OUT NEET 

என் கின்ற வாசகத்தை விளம்பர படுத்தி வருகின்றது.


இந்த குறுகிய கால பயிற்சியை பெறுவதன் மூலம் 6 மாதங்களில்

தொற்றா நேய்களை பற்றியும்  அவைகளை எவ்வாறு பரிசோதித்து 

அறிவது என்பதனை பற்றியும் அதனை எவ்வாறு உணவின் மூலம்

நிவர்த்தி செய்வது என்பதனை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்


ஆபத்து காலங்களிலும் அவசர கால கட்டத்திலும் முறையான 

மருத்துவ உதவி கிடைக்கும் வரை முக்கிய கால கட்டத்தை பயண் படுத்தி

தேவையான முதல் உதவியை அளித்து விலை மதிப்பற்ற உயிரை காப்பாற்ற முடியும்


தமிழகத்தில் 17,000 கிராமங்கள் உள்ளன. தமிழக அரசு நிறைவான 

முறையில் பல் வேறு மக்கள் நல திட்டங்களை மிக நல்ல முறையில்

நடத்தி வருகின்றது.


எங்கள் நிறுவனமும் கிராமத்திற்கு ஒரு படித்த தன்னார்வளரை 

தேர்ந்த்தெடுத்து அவர்களுக்கு மிக குறைவான கட்டணத்தில்

பயிற்சி அளித்து மிக குறைந்த கட்டணத்தில்  நகர் புறங்களில்

கிடைக்கின்ற அடிப்படை மருத்துவ பரிசோதனை வசதிகளை

தமிழகத்தின் கடை கோடி தமிழனுக்கு கிடைக்க செய்ய வேண்டும்

என்பதே எங்கள் லட்சியம்.


 





தமிழக மக்கள் தொகையில் 80 லட்சம் நபர்களுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் உள்ளது.

இன்னும் 80 லட்டம் நபர்கள் சோதிக்கப்படாமல் இருக்கின்றார்கள்.

இவர்களை பரிசோதிக்க 10,000 நபர்கள் தன்னார்வளர்களாக தேவைபடுகிறார்கள்.

+2 வரை படித்த எவரும் இப்பயிற்சியை பெற்று உடனடி வேலை வாய்ப்பை 

பெறலாம்/








     

  


M.R.BALACHANDRAN   

  BSB HEALTH CARE 

  FOUNDER AND CEO 

  RETD, MEIDCAL LABORATORY TECHNICIANMADRAS 

  MEDICAL COLLEGE 

  GOVT HOSPITAL FOR WOMEN AND CHILDREN

  








        The total population of Tamil Nadu is 8 crores

     Total number of plus two students 8 lacks

     Failed and dropouts around one lakh

     BSB Health care adopts the dropouts and provides

     short-term online course 

  என்னை பற்றி ஒரு சிறுஅறிமுகம்

மருத்துவ கல்லூரிகளிலும் அரசு மருத்துவ மணைகளிலும் 40 ஆண்டு கால அனுபவம்

உள்ளவன்.



வியாழன், 23 ஏப்ரல், 2026

உமிழ் நீரில் உள்ள கிருமிநாசினிகள்

*வாய் வறட்சியை போக்கும் உமிழ்நீர் சுரப்பின் தூண்டி* 

வாய் வறட்சி Xerostomia என்பது உமிழ்நீர் தேவையை விட குறைவாக சுரப்பதால் அல்லது சுரக்காமல் போவதால் வரும் ஈரத்தன்மை அற்ற நிலையைத் தான் குறிக்கிறது. இது ஒரு நோய் அல்ல, ஆனால் நமது பழக்கவழக்கத் தவறுகள் அல்லது வழக்கமான நடைமுறை பிழையால் ஏற்படும் குறைபாடு. வாயில் ஈரத்தை அதிகரிக்க, நமது வழக்கமான நடைமுறையை சிறிது மாற்றுவதன் மூலம் இந்த குறைபாட்டை சரிசெய்ய முடியும். 

வாயில் ஈரத்தன்மை குறையும் போது வரும் பிரச்சனைகள் சில
மிக முக்கியமாக செரிமான குறைபாடு 
*வாய்துர்நாற்றம்* 
பிசுபிசுப்பான கோழையுடன் *ஓட்டும் தன்மையுடன் உள்ள வாய்* 
*தொண்டை புண்* 
*உணவை விழுங்குவதில் சிரமம்* 
தொடர்ச்சியாக *பேச இயலாமை* அல்லது பேசினால் தொண்டை வலிப்பது 
வாயில் *புஞ்சை தொற்று* 
மற்றும் பல

பொதுவாக இந்த வாய் வறட்சி நவீன மருத்துவர்களின் பக்கவிளைவுகளாலேயே அதிகம் வருகிறது. முக்கியமாக புற்று நோய்க்கு தரப்படும் ஹீமோதெரபி, மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், அலர்ஜி / ஒவ்வோராமைக்கான மருந்துகள், இரத்த அழுத்த மருந்துகள், சிறுநீர் வெளியேற்றும் மருந்துகள் நீண்ட நாட்கள் பயன்பாட்டின் போது இந்த வாய் வறட்சியை உருவாக்குகின்றன. அதே நேரம் புகைபிடித்தல், அதிகப்படியான ஆல்கஹால், அதிக சிக்கரி கலந்த காபி குடித்தல், வாய்வழியே அதிகமாக சுவாசிக்கும் பழக்கம், போதைப்பொருளை அடிமையாதல் போன்ற சில பழக்கவழக்கங்கள் கூட இந்த வாய் வறட்சியை உண்டாக்குகின்றன. இவை அனைத்தும் உமிழ்நீர் சுரப்பின் அளவை குறைக்கிறது அல்லது உமிழ்நீரின் தன்மையை பாதிக்கிறது. வாய் வறட்சி உமிழ்நீர் சுரப்பு குறைவதால் உருவாகிறது. சில நேரங்களில் இந்த உமிழ்நீரில் உள்ள நீரின் அளவு குறைவதால் அதாவது உமிழ்நீரின் அடர்த்தி அதிகமாவதால் வாய் வறட்சி உருவாகிறது. 

நமது ஐம்புலன்களும் இந்த உமிழ்நீரை தூண்டும். முக்கியமாக பசி எடுக்கும் போது நாம் பார்க்கும் உணவு, அதன் வாசனை முதல் உணவைத்த தொடும்போது, அதை பற்றி கேட்க்கும் போது வரை நமது சிந்தனை உணவை நோக்கி இருக்கும் போதெல்லாம் உமிழ்நீர் சுரப்பி தூண்டப்பட்டு உமிழ்நீர் வெளிப்படும். அதாவது நாம் உண்ணப்போகும் உணவை ஜீரணிப்பதர்க்காக நமது வாய் தயாராகிறது என்று அர்த்தம். அதே உணவு வாய்க்குள் வந்த உடன் அதன் சுவையை பொறுத்து உமிழ்நீர் வெவ்வேறு வேதிப்பொருள் கூட்டுடன் சுரக்கும். உணவின் சுவையை வைத்தே அதில் உணவில் உள்ள மூலக்கூறுகளை உணர்ந்து அதனை ஜீரணிக்கத்தக்க வகையிலான என்ஸைம்களைக் கொண்ட உமிழ்நீர் சுரக்கிறது. 

உணவு உண்ணும் போது என்சைம்களுடனான உமிழ்நீர் கட்டாயமாக தேவைப்படும். அதேநேரம் உணவு உண்ணாத போது அல்லது பசி அடங்கிய அல்லது பசி இல்லாத போது இந்த என்சைம்களின் தேவை இல்லை. ஆனால் என்சைம்கள் தேவை இல்லாவிட்டாலும் அப்போதும் வாய் உலராமல் இருக்க ஈரப்பதம் நிறைந்த குறைந்தபட்ச உமிழ்நீர் கண்டிப்பாக தேவை. அப்போது நாம் குடிக்கும் நீர் தற்காலிகமாக வேண்டுமானால் சிறிது நேரத்திற்கு ஈரப்பதத்தை பராமரிக்கும். நம் தூங்கும் நேரம் உட்பட 24 x 7 மணிநேரமும்  வாய் உலராமல் இருக்கும் அளவிற்கு குறைந்த பட்சம் இந்த உமிழ்நீர் சுரந்தே ஆகவேண்டும்.

உணவில்லாத போது சுரக்கும் உமிழ்நீரில் வாயை ஈரமாக வைத்துக்கொள்வது முதல் சில கிருமிநாசினிகள், இரைப்பையில் ஜீரணமாகாமல் இருக்கும் உணவின் தன்மையை பொறுத்து என்ஸைம்களையும் சேர்த்து சுரப்பது  வரை இருக்கும். எனவே தான் நாம் விழுங்காமல் பல்லில் ஒட்டி அதிக நேரம் வாயில் இருக்கும் உணவுத் துகள்கள் கெட்டுப்போவதால் ஏற்படும் கிருமி பரவலை தடுப்பதற்காக காலை பல்துலக்குவது நமது பழக்கமாக உள்ளது. இன்னும் சிலர் இரவு படுக்கும் முன்பும் பல்துலக்குவது உண்டு. அது வாயில் தங்கி இருக்கும் தேவையற்ற உணவுத் துகள்களை நீக்குவதன் மூலம் நீண்ட நேரம் உணவு பயன்பாடில்லாமல் இருக்கும் வாயில் கிருமிகள் அதிகரிக்காமல் இருக்க வழிவகுக்கும். தினமும் இருமுறை பல்துலக்குவது நலம்.  தினமும் காலை பல்துலக்குவது என்பது கட்டாயம். 

நமது முன்னோர்கள் அந்த காலத்தில் பிரஷ் போல பயன்படுத்திய *வேலங்குச்சி, வேப்பங்குச்சி முதல் ஆழ விழுது* வரை கிருமிநாசினியாகவும் அதில் தொட்டு தேய்த்த *உப்பு முதல் கடுக்காய் பொடி* வரை உமிழ்நீர் சுரப்பின் தூண்டியாகவும் இருந்ததால் தான் அவர்களுக்கு ஜீரண கோளாறு முதல் பல்லின் அதிக வாழ்நாள் வரை சாத்தியமானது. தெரிந்தோ தெரியாமலோ நமது முன்னோர்கள் அனுபவ அடிப்படையில் பயன்படுத்தி பலனடைந்து பொருட்களைக்கொண்டு கிருமிநாசினி முதல் ஜீரணத்தை அடிப்படையான உமிழ்நீரை சுரக்கத்தூண்டும் இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பொற்பொடியை பயன்படுத்திடுவது தான் புத்திசாலித்தனம். இந்த பதிவில் நாம் பல் பொடிக்கான எந்தெந்த சேர்மானங்கள் சிறந்த உமிழ்நீர் தூண்டியாக செயல்படுகிறது என்பது பார்ப்போம். 

*அதிமதுரம் / Licorice* 
அதிமதுரத்தில் இருக்கும் glycyrrhizin என்ற இயற்கைப்பொருள் உமிழ்நீர் சுரப்பைத்தூண்டி அது தன்னிச்சையாக நீண்ட நேரம் உமிழ்நீரைச் சுரக்க வைக்கிறது. Glycyrrhizin அதன் இனிப்புத்தன்மையால் சுவை உணர்வு மூலம் நேரடியாக உமிழ்நீர் சுரப்பை தூண்டுகிறது. இது வாயில் உள்ள வீக்கத்திற்கு மருந்தாகவும் சிறந்த கிருமிநாசினையாகவும் செயல்படுகிறது. 

*சுக்கு / Dry Ginger*
இஞ்சியில் முக்கியமாக உள்ள gingerols shogaols மற்றும் Oleoresins என்ற இயற்கைப் பொருட்கள்  உமிழ்நீர் சுரப்பை தூண்ட்டுகின்றன. Gingerols உமிழ்நீரைத் தூண்டுவதற்கு உதவும் ஒரு முக்கிய காரமான ஒரு இயற்கை இரசாயனம். Shogaols இஞ்சியை விட சுக்கில் தான் அதிகமாக இருக்கும். இதுவும் உமிழ்நீரைத் தூண்டுவதற்கு உதவும் ஒரு முக்கிய காரமான ஒரு இயற்கை இரசாயனம் தான். லேசான கசப்பு கலந்த காரமான சுவை கொண்ட Oleoresins  நரம்பு மண்டலத்தின் மூலமாக உமிழ்நீர் சுரப்பை தூண்டுகிறது.

*காசுக்கட்டி / Catechu* 
காசுக்கட்டியில் ஏராளமான உமிழ்நீர் சுரப்பை தூண்டும் வேதிப்பொருட்கள் உள்ளன. அதில் முக்கியமானது Catechin . இந்த Catechin ஒருபுறம் உமிழ்நீர் சுரப்பை தோன்றுகிறது மறுபுறம் அந்த சுரப்பை கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. உமிழ்நீர் சுரப்பின் செல்கள் அதன் காலம் முடிந்த அழியும் போது வேகமாக புதிய சுரப்பு செல்கள் உருவாக இந்த Catechin உதவுகிறது.

*கிராம்பு / Clove* 
கிராம்பில் உள்ள உமிநீர் சுரப்பை தூண்டும் முக்கியமான இயற்கை இரசாயனம் Eugenol என்ற எளிதாக ஆவியாகும் எண்ணெய். Eugenol சுவாசத்தின் மூலமாக நரம்பு மண்டலத்தின் மூலம் உமிழ்நீர் சுரப்பை தூண்டுகிறது. அதன் நறுமண, ஆவியாகும் தன்மை காரணமாக, eugenol சளி சவ்வுகளில் விரைவாக ஊடுருவி, வாயில் உள்ள உணர்ச்சி நரம்பு விளிம்புகளைத் தூண்டுகிறது, இது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்க உமிழ்நீர் சுரப்பிகளுக்கு தூண்டுகிறது. 

*பாக்கு / Areca Nut (Betel nut)* 
பாக்கில் உள்ள Arecoline என்ற இயற்கை பொருள் சிறந்த உமிழ்நீர் சுரப்பின் தூண்டியாக செயல்படுகிறது. Muscarinic Receptor என்ற நரம்பு மண்டல தூண்டுதல் மூலமாக parasympathomimetic agent ஆக முழு உணவுப் பாதையையும் இந்த Arecoline தயார்செய்கிறது. அதன் ஒரு பகுதியாக உமிழ்நீர் சுரப்பையும் தூண்டி அதிக உமிழ்நீரைச் சுரக்கச்செயகிறது. பாக்கை மெல்லும்போது, Arecoline வெளியேறி, வாயில் உள்ள கோழைப்படலம் வழியாக விரைவாக உறிஞ்சப்படுகிறது. Arecoline கோழைச்சுரப்பியில் உள்ள cholinergic axis செயல்பாட்டை தூண்டுகிறது. இது உமிழ்நீரை உற்பத்தி செய்ய உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது. Arecoline உமிழ்நீரில் குவிந்து, இரத்தம் மற்றும் உமிழ்நீருக்கு இடையே மீண்டும் சுழற்றப்படும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது வாயில் அதிக செறிவுள்ள உமிழ்நீருக்கு வழிவகுக்கும், அதனால் நீண்ட நேரம் தொடர்ச்சியாக உமிழ்நீர் சுரக்க வழிவகுக்கிறது.

*ஏலக்காய் / Cardamom* 
ஏலக்காயில் உள்ள 1,8-cineole (eucalyptol) மற்றும் -terpinyl acetate போன்ற பல ஆவியாகும் நறுமண எண்ணெய் மூலக்கூறுகளின் கூட்டுச்செயலபாடுகள் தான் ஏலக்காயின் உமிழ்நீர் சுரப்பு தூண்டுதலுக்கு காரணம். ஏலக்காயை மெல்லுவது உமிழ்நீர் pH ஐ கணிசமாக அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது பல் சொத்தையைத் தடுக்கவும், வாய் துர்நாற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.  ஏலக்காயில் உள்ள ஒரு செயல்பாடு மிக்க மூலக்கூறான cineole ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது, இது துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் கொல்லும். 

*கடுக்காய் / Haritaki* 
கடுக்காயில் நீரில் கரையக்கூடிய டானின்கள், குறிப்பாக செபுலிக் அமிலம், செபுலினிக் அமிலம், செபுலாஜிக் அமிலம், கொரிலாஜின் மற்றும் கேலிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த தாவர இரசாயனங்கள் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்திற்கும்,  செரிமான வேகத்தை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் மற்றும் இரைப்பை குடல் நிலைமைகளை நிர்வகித்தல் மூலம்மும் உமிழ்நீர் சுரப்பை மறைமுகமாக அதிகரிக்கிறது. இருப்பினும் இது முதன்மையாக வேகமான செரிமானத்திற்காகவும் மற்றும் வாய்வுத் தொல்லை நிவாரணியாகவும் தான் செயல்படுகிறது. கடுக்காய் சில கிருமிநாசினிகளை உமிழ்நீருடன் சேர்த்து சுரக்கத் தூண்டுவதால் வாய்ப்புண் மற்றும் பல் ஈறு வீக்கம் சிகிச்சைக்காக கடுக்காய் பொடி அடிக்கடி வாய் கொப்பளிக்கும் நீரில் சேர்க்கப்படுகிறது, 

*சாதாரண உப்பு / Normal Salt* 
உப்பு தன்மையே அதன் அதீத அரிப்பு குணத்தால் அதனை நீர்த்துப்போக செய்வதற்காக உமிழ்நீரை அதிகமாக சுரக்கச் செய்யும். இருப்பதிலேயே சாதாரண உப்பு தான் சிறந்த உமிழ்நீர் சுரப்புத் தூண்டி. அது மட்டுமல்லாமல் உப்பு ஒரு சிறந்த கிருமி நாசினி. சாதாரண உப்பு முதன்மையாக சுவையூட்டும் தூண்டுதலின் மூலம் இயற்கையான உமிழ்நீர் சுரப்பு தூண்டியாக செயல்படுகிறது. சுவை மொட்டுகளின் தூண்டுதல், குறிப்பாக உப்பு சுவை ஏற்பிகளைத் தூண்டுகிறது. உப்பு வாயில் வைக்கப்படும் போது நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது, இது அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட அயனிகளின் சுரப்பை அதிகரிக்க உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது. 

இது போன்று பல உமிழ்நீர் தூண்டிகள் இயற்கையில் உள்ளன. அவற்றை முறையாக தயாரித்து சரியான விகிதத்தில் கலந்து பல் தேய்க்கும் போது பெரும்பாலான நமது பல், வாய் மற்றும் ஜீரணப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது. ஒரு பற்பொடியில் மூன்று செயல்பாட்டுக்கான சிறந்த இயற்கைப்பொருட்கள் முக்கியமாக இருக்க வேண்டும். *1. சிறந்த உமிழ்நீர் சுரப்பு தூண்டி, 2. கிருமிநாசினி மற்றும் 3. செரிமான தூண்டி.*  

வாய் வறட்சியை நீக்குவதில் பற்பொடியின் பணிக்கு மிக முக்கியமானது. ஏனெனில் இரவு முழுவதும் தூங்கும் போது உமிழ்நீர் சுரப்பு பெரிய அளவில் செயல்படாததால் காலை வாய் வறட்சி அதிகமாக இருக்கும். அதை சரி செய்ய உமிழ்நீர் சுரப்பை தூண்டும் பொருள் கலந்த பற்பொடியை பயன்படுத்துவது மிக முக்கியம். ஒரு சிலருக்கு வாய் வறட்சி இயல்பாகவே அதிகமாக இருக்கும். மேலும் சில குறைபாடு அல்லது நோய் காரணமாக குறைவாக நீர் அருந்த வேண்டிய மருத்துவ நிலை அல்லது இயல்பாகவே உடலில் இருந்து அதிக நீர் வெளியேறும் நிலை இருக்கலாம். அது போன்றோருக்கு பெரும்பாலும் வாய் வறட்சியின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அவர்கள் அதிக வீரியம் கொண்ட உமிழ்நீர் சுரப்பு தூண்டி இருக்கும் பற்பொடியை இரவு படுக்கப்போகும் முன் பயன்படுத்தினால் வாய் வறட்சியின் அடுத்த நிலையான *உதடு வெடிப்பு முதல் பல் ஈறில் இரத்த கசிவு* வரை செல்வதை தவிர்க்கலாம்.

Price Details
BIXO-DENT KK - 50 gm - ₹ 90
BIXO-DENT Neem - 50 gm - ₹ 40
+ Courier Charges ₹ 50 within Tamil Nadu and ₹ 100 for out of Tamil Nadu

புதன், 25 மார்ச், 2026

The main reason for the Hemoglobin technique

 மிக்க நன்றி..

நான் என்னுடைய மிகவும் துல்லியமாக என் கண்டுபிடிப்பை கண்டறிந்தேன்.
மிகவும் துல்லியமாகவும், முன்னேற்படாகவும்,
ஒரு ஹமோகிலோபின் instrument ஐ கண்டுபிடித்துள்ளேன்.
ஒரு துளி இரத்தத்தில் இருந்து மிக மிக மிக துள்ளியமாக இரத்தத்தில்
சரியாக கண்டுபிடித்து விட்டேன்.
இனி ஒரு துளி தான் தேவை.
ஒரு சிறு துளி எடுத்து, அதன் மூலமாக
துள்ளியமாக எந்த அளவு hemoglobin உள்ளது எனவும் அதன் மூலமாக எவ்வாறு இரத்த hemoglobin அளவை மிக மிக சரியாக வைத்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
மிக மிக துள்ளியமாக நம் உடம்பில் எந்த அளவு 14.0 grams/dl உள்ளது எனவே எந்த அளவு இருக்கவேண்டும் எனவும் தெரிந்து கொள்ள முடியும்.
நமது உடம்பில் 9.0 grams /dl
இருந்தால் 4.0 grams/dl எவ்வாறு உயர்த்துதுவது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
நம் உடம்பில்
8.0 grams / dl இருந்தால்
5.0 grams / dl ஐ எவ்வாறு என்பதை உணவு மற்றும் உணவுப்பொருள்களை கொண்டு எவ்வாறு உயர்த்துவது எவ்வாறு தெரிந்து கொள்வது எப்படி என்பதனையும் நீங்கள் தெரிந்து முடியும்.
நம் உடம்பில் 8.0 grams/dl இருந்தால் மிக மிக துல்லியமாக, உணவு மற்றும் மிகவும் துல்லியமாகவும் குறிப்பிட்ட மருந்துகள் மூலமாகவும் குறிப்பிட்ட
மேல்பரிசோதனை மூலமாகவும்
( Comple Haemogram,
With Peripheal Smear study,
Thalasemia,
Sickle Cell Disease ) போன்றவற்றையும் செய்து பார்த்து பின்னர்
முடிவுசெய்யலாம்.
இதற்கு 20 mico லிட்டர் blood எடுத்து ஒரு சிறு quvertte உடன் எடுத்து ஒரு தொலைபேசி கருவியை எடுத்து நம்முடைய இந்த கருவியை இணைத்து இதன் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் தங்கள் விருப்பத்தை தெரிய எமக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி
பாலசந்திரன்
9940581843

The main source of the Hemoglobin in your body

 what is the main  

மிக்க நன்றி..
நான் என்னுடைய மிகவும் துல்லியமாக என் கண்டுபிடிப்பை கண்டறிந்தேன்.
மிகவும் துல்லியமாகவும், முன்னேற்படாகவும்,
ஒரு ஹமோகிலோபின் instrument ஐ கண்டுபிடித்துள்ளேன்.
ஒரு துளி இரத்தத்தில் இருந்து மிக மிக மிக துள்ளியமாக இரத்தத்தில்
சரியாக கண்டுபிடித்து விட்டேன்.
இனி ஒரு துளி தான் தேவை.
ஒரு சிறு துளி எடுத்து, அதன் மூலமாக
துள்ளியமாக எந்த அளவு hemoglobin உள்ளது எனவும் அதன் மூலமாக எவ்வாறு இரத்த hemoglobin அளவை மிக மிக சரியாக வைத்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
மிக மிக துள்ளியமாக நம் உடம்பில் எந்த அளவு 14.0 grams/dl உள்ளது எனவே எந்த அளவு இருக்கவேண்டும் எனவும் தெரிந்து கொள்ள முடியும்.
நமது உடம்பில் 9.0 grams /dl
இருந்தால் 4.0 grams/dl எவ்வாறு உயர்த்துதுவது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
நம் உடம்பில்
8.0 grams / dl இருந்தால்
5.0 grams / dl ஐ எவ்வாறு என்பதை உணவு மற்றும் உணவுப்பொருள்களை கொண்டு எவ்வாறு உயர்த்துவது எவ்வாறு தெரிந்து கொள்வது எப்படி என்பதனையும் நீங்கள் தெரிந்து முடியும்.
நம் உடம்பில் 8.0 grams/dl இருந்தால் மிக மிக துல்லியமாக, உணவு மற்றும் மிகவும் துல்லியமாகவும் குறிப்பிட்ட மருந்துகள் மூலமாகவும் குறிப்பிட்ட
மேல்பரிசோதனை மூலமாகவும்
( Comple Haemogram,
With Peripheal Smear study,
Thalasemia,
Sickle Cell Disease ) போன்றவற்றையும் செய்து பார்த்து பின்னர்
முடிவுசெய்யலாம்.
இதற்கு 20 mico லிட்டர் blood எடுத்து ஒரு சிறு quvertte உடன் எடுத்து ஒரு தொலைபேசி கருவியை எடுத்து நம்முடைய இந்த கருவியை இணைத்து இதன் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் தங்கள் விருப்பத்தை தெரிய எமக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி
பாலசந்திரன்
9940581843

சனி, 17 ஜனவரி, 2026

வணக்கம்

எனது 40 ஆண்டு கால அனுபவத்திற்கு பிறகு, நான்  எனது மருத்துவ பயிற்சிக்கு பிறகு நான் பெற்ற அனுபவத்திற்கு   எனக்கு தோன்றிய ஒரு கருத்தை  இங்கு தெரிவிக்கின்றேன்.

தற்போது 8 லட்சம்  மக்களுக்கு சர்க்கரை நோய்க்கு அடிமையாகி உள்ளனர்.

இன்னும் 8 லட்சம்  நபர்களுக்கு சர்க்கரை பரிசோதனை செய்ய வேண்டி இருக்கின்றது.

நான் இப்போது   PHLEBOTOMIST . என்கின்ற ஒரு வார்த்தைக்கு இங்கு ஒரு அனுபானமாக கூறுகின்றேன்.

விரல் மூலமாக இரத்ததை எடுத்து அதன் மூலமாக எவ்வாரு பரிசோதனை      களை எவ்வாறு செய்வது என்பதனை கூற போகின்றேன்.                                        

விரல் மூலமாக இரத்த எடுத்த இரத்ததில் இருந்து எவ்வாறு இரத்த சர்க்கரையை எவ்வாறு சரி செய்வது என்று எப்படி சரிசெய்வது  என்று  தற்போது சொல்ல போகின்றேன்.

THE LANCET   என்கிற வார்தைக்கு விரல் மூலமாக இரத்தத்தை எடுத்து எவ்வாறு சர்க்கரையின் அளவை எவ்வாறு சரி செய்வது என்பதை கூறபோகின்றேன்.

முதல்  இரு விரல்களை எடுத்து மற்ற விரல்களில் இருத்து எடுக்கப் போகின்றேன்.  ஏன் எனில் அவை இரண்டும்    DOMINANT     விரல்கள்..

                                மற்ற விரல்கள் இருத்து எடுக்கலாம்.

முதலில் சர்க்கரையின் அளவை எடுக்க  ஒரு சிறு துணியில் இருத்து       ALCOHAL   எடுத்து  துடைத்து கொள்ள வேண்டும்.

பிறகு  நாம் கொடுத்து இருக்கிற கருவியை பயன் படுத்தி ஒரு சிறு துளி   இரத்தத்தை எடுத்து , அதன் ஒரு துளியை துடைத்து பின்னர் இந்த கருவியை எடுத்து அதன் அளவை சரிபார்க்க வேண்டும்.

 GLUCOMETER  என்கிற அந்த கருவியை வைத்து அந்த அளவை சரிபார்க்க வேண்டும்.

                               

                               80  லிருது 100 வரை இருக்கலாம்.

                              100 லிருது 180 வரை இருக்கலாம்

200 க்கு மேல் இருத்தாலும் அது சர்க்கரையின் அளவு சராசரிக்கு மேல் இருத்தாலும் அது சர்க்கரையின் அளவு அதிக மாக உள்ளது என அறியலாம்.

எனவே இது மிகவும் சரியான அளவு . 

இதை போலவே இரத்ததில் இருத்து

HAEMOGLOBIN

BLEEDING TIME 

CLOTTING TIME

BLOOD GROUPING

URINE FOR COMPLETE ANALYSIS  

போன்ற பரிசோதனிகளை மட்டும் அறிய முடியும்.


இதனை நான் மிகவும்  சரியானது  என்பதனை மிகவும்  சரி யாக கூறுகிறேன்.















































சனி, 28 டிசம்பர், 2024

what next after plus two become a Dr without NEET

 

How to Balance Studies, Home Life, and a Part-Time Gig

https://www.pexels.com/photo/student-cheating-during-an-exam-7092416/

மாணவர்களுக்கு பிளஸ் டூ முடித்த பிறகு என்ன செய்வது என்ற கேள்வி எழுவது இயல்பானதே. 📚🤔 ஆனால் படிப்பு, வீட்டு வாழ்க்கை மற்றும் பகுதி நேர வேலை ஆகியவற்றை சமாளிப்பது ஒரு சவாலான பணியாக இருக்கலாம். இந்த மூன்றையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது?

உங்கள் நேரத்தை நிர்வகிப்பது கடினமாக தோன்றலாம், ஆனால் அது சாத்தியமற்றது அல்ல! 💪 சரியான உத்திகளுடன், நீங்கள் உங்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம், வீட்டு பொறுப்புகளை நிறைவேற்றலாம், மற்றும் பகுதி நேர வேலையில் வெற்றி பெறலாம். இந்த சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில், நாம் சில முக்கியமான அம்சங்களை ஆராய்வோம்.

இந்த பதிவில், நாம் நேர மேலாண்மை திறன்களை மேம்படுத்துதல் முதல் ஆதரவு அமைப்புகளை உருவாக்குதல் வரை பல்வேறு முக்கிய பகுதிகளை பார்க்க உள்ளோம். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் திறம்பட சமாளிக்க முடியும். வாருங்கள், இந்த பயணத்தை தொடங்குவோம்! 🚀

ten days online training  in basic screening methods in non communicable diseases

பயிற்சி நோக்கம்

தொற்றா நோய்களைக் கண்டறியும் அடிப்படை முறைகளில் பத்து நாள் ஆன்லைன் பயிற்சி மிகவும் முக்கியமானது. இந்த பயிற்சியின் முக்கிய நோக்கங்கள்:

  • தொற்றா நோய்களின் அடிப்படை அறிவை வழங்குதல்

  • எளிய பரிசோதனை முறைகளை கற்பித்தல்

  • நோய் தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

பயிற்சி உள்ளடக்கம்

பயிற்சியில் பின்வரும் முக்கிய தலைப்புகள் உள்ளடங்கும்:

  1. தொற்றா நோய்களின் அறிமுகம்

  2. உயர் இரத்த அழுத்தம் கண்டறிதல்

  3. நீரிழிவு நோய் பரிசோதனை

  4. புற்றுநோய் பரிசோதனை முறைகள்

  5. மனநல பிரச்சினைகளை அடையாளம் காணுதல்

பயிற்சி முறை

நாள் காலை மாலை
1-3 தத்துவ வகுப்புகள் செயல்முறை பயிற்சி
4-7 வழக்கு ஆய்வுகள் குழு விவாதங்கள்
8-10 திறன் சோதனை மதிப்பீடு

இந்த பயிற்சி மூலம் மாணவர்கள் தொற்றா நோய்களை எளிதாக கண்டறியும் திறன்களைப் பெறுவார்கள். அடுத்து, இந்த பயிற்சியுடன் படிப்பை சமநிலைப்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்.

நேர மேலாண்மை திறன்களை மேம்படுத்துதல்

முன்னுரிமைகளை அமைத்தல்

நேர மேலாண்மைக்கு முன்னுரிமைகளை நிர்ணயிப்பது மிக முக்கியமானது. உங்கள் பணிகளை அவசர மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வகைப்படுத்துங்கள். இதற்கு ஐசன்ஹோவர் மேட்ரிக்ஸ் உதவியாக இருக்கும்:

அவசரம் / முக்கியத்துவம் அவசரமானது அவசரமற்றது
முக்கியமானது உடனடியாக செய் திட்டமிடு
முக்கியமற்றது ஒதுக்கு நீக்கு

திறமையான அட்டவணை உருவாக்குதல்

உங்கள் நாளை திறம்பட திட்டமிட, டூ-டூ பட்டியல்களைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பணிக்கும் ரியலிஸ்டிக் நேரம் ஒதுக்குங்கள். முக்கிய பணிகளுக்கு உங்கள் உற்பத்தித்திறன் அதிகமாக இருக்கும் நேரங்களை ஒதுக்குங்கள்.

இடையூறுகளைக் குறைத்தல்

கவனச்சிதறல்களைக் குறைக்க:

  • மொபைலை சைலன்ட் மோடில் வைக்கவும்

  • சமூக ஊடகங்களை மறைக்கவும்

  • அமைதியான சூழலில் வேலை செய்யவும்

போமோடோரோ நுட்பத்தைப் பயன்படுத்துதல்

25 நிமிடம் கவனம் செலுத்தி வேலை செய்து, 5 நிமிட இடைவேளை எடுக்கும் போமோடோரோ நுட்பத்தை பயன்படுத்துங்கள். இது உங்கள் கவனத்தை மேம்படுத்தி, சோர்வைத் தவிர்க்க உதவும்.

இந்த நுட்பங்களைப் பயன்படுத்தி, உங்கள் நேர மேலாண்மை திறன்களை மேம்படுத்தலாம். அடுத்து, இந்த திறன்களை எவ்வாறு படிப்பில் பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.

செவ்வாய், 5 மார்ச், 2024

எபிசோட் 10 பாரம்பரியத்தை மீட்போம்

 5-3-24

நண்பர்களே நாம் காலை முதல் இரவு வரை என்ன என்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்ன என்ன ஒதுக்க வேண்டும் என்பதை பற்றி கடந்த 9 அத்தியாயங்களில் பார்த்தோம் இன்று நாம் எவ்வாறு அடிப்படை மருத்துவ விஷயங்களை கற்றுக்கொண்டு அதற்குண்டன  பரிசோதனைகளை பற்றி தெரிந்து கொண்டு நமக்கு நாமே எவ்வாறு தேவையான பரிசோதனைகளை செய்து கொள்வது என்பது குறித்து விளக்க இருக்கின்றேன்.

1960 வதுக்கு முன் பிறந்தவர்கள் அனைவரும் வீட்டிலும் ஒரு அம்மா வழி,அப்பா  வழி பாட்டியோ இருப்பார்கள். அல்லது ஒரு அத்தைப்பாட்டி கண்டிப்பாக இருப்பார்கள். சமையலறையில் ஐந்தரைப் பெட்டி என்ற ஒன்று இருக்கும்.

அதில் தேவையான சுக்கு மிளகு  சீரகம் திப்பிலி அதிமதுரம் ஓமம் நோய் தடுப்பு மூலிகைகள் அவசியம் இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பங்கள் அழிந்து, தனி குடிதனங்கள் பெருகி விட்டதால் சிறு தும்மல் இருமல் வந்தாலுமே உடனடியாக மருத்துவரை அணுகி பக்கவிளைவு தரும் மருந்துகளை எடுத்து தற்காலிகமாக நிவாரணங்களை பெற ஆரம்பித்துவிட்டோம். எனவே

வீட்டிற்கு ஒரு மருத்துவ உதவியாளர் என்ற பயிற்சியை ஆன்லைன் மூலமாக என்னுடைய வாசகர்கள் அனைவருக்கும் இலவசமாக அளிக்க இருக்கின்றேன்.

பிளஸ் டூ வரை படித்த எவரும் இந்த பயிற்சியை எளிதாக ஆன்லைன் மூலமாக பெறலாம்.

வார இறுதிகளில் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஆய்வாளங்களில் நேரடி பயிற்சி  பெற குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்து தரப்படும்.

பிளஸ் டூ வரை படித்து அதற்கு பின் நீங்கள் விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்றால் BSB health care நிறுவனம் வழங்கும் இரண்டு எளிய குறுகிய கால பயிற்சிகளை பெறுங்கள்.

பெண்களுக்கு என செவிலியர் அடிப்படை பயிற்சி 60 நாட்களில் அழைக்கப்படும் இது நேரடி பயிற்சி அரசு வழங்கும் திறன் மேம்பாட்டு சான்றிதழ் அளிக்கப்படும். இலவச உணவு உடன் உறைவிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கும் பிறகு ஆறு மாத காலம்  internship வேலை வாய்ப்பு உண்டு. இது பயிற்சிக்கு மாதம் ரூபாய் 10,000 ஊக்கத்தொகை அளிக்கப்படும்.


இந்த பயிற்சியை முடித்து ஆறு மாத கால இன்டர்ன்ஷிப்பை முடித்த பிறகு விரும்பினால் இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலையை தொடரலாம் அல்லது தமிழக அரசு வழங்கும் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ நர்சிங் பயிற்சி பெற்று அரசு வேலை வாய்ப்பு பெற்று வளமுடன் வாழலாம்.

பிளஸ் டூ முடித்த ஆண்களுக்கு  90 நாட்களுக்கான  "அடிப்படை ஆய்வுக்கூட தொழில்நுட்ப பயிற்சியை ". BSB health care நிறுவனம் ₹5000 என்ற குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளித்து பகுதி நேர வேலை வாய்ப்புயும் அளிக்கிறது.


குறிப்பாக கிராமப்புறங்களிலும் மலை கிராமங்களிலும் வசிக்கும் மாணவர்களுக்காக பயிற்ச்சியை வடிவமைத்திருக்கிறோம். பயிற்சி முடித்து நீங்கள் வசிக்கும் பகுதியில் தொற்று நோய்களுக்கான ஒரு அடிப்படை ஆயுதத்தை துவங்கி குறைந்தபட்சம் தினம் 500 முதல் 1000 வரை நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.இந்த பயிற்சியை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் தமிழகத்தின் எந்த மூலையிலும் பெற வசதி செய்யப்பட்டுள்ளது இதற்கான சான்றிதழ் alison app மூலமாக சான்றிதழ் ( from Ireland UK ) வழங்கப்படுகிறது.

இப்பயிற்சிக்குப் பிறகு தமிழக அரசு வழங்கும் வழங்கும் இரண்டு ஆண்டு பட்டய படிப்பு அல்லது தனியார் நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ் படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்து நல்ல வேலை வாய்ப்பை பெறலாம்.

இதற்கான சான்றிதழை மத்திய அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக (CTDS) வழங்கப்படும்.

இந்த 10 விதமான POCT சிறிய உபகரணங்களை கொண்டு சுமார் 20 பரிசோதனைகளை உங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு செய்து அவர்களுக்கு சிரமத்தை அளிக்காமல் மருத்துவ சேவையை அளிக்கலாம்


உடல் பருமன், சர்க்கறை நோய், ரத்தசோகை, பிறப்பு அழுத்தம், இரத்த ஆக்சிஜன் அளவு, சிறுநீர் பரிசோதனைகள் போன்றவற்றை தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக செய்து தர இயலும் இதற்காக மத்திய மாநில அரசுகள் மாநிலத்துடன் கூடிய கடன் வசதியை அளக்கிறது.

MSME போன்ற அரசு நிறுவனங்களை அணுகி நீங்கள் தேவையான உதவியை பெறலாம்.

மேலும் விவரங்களை அறிய நீங்கள் உங்கள் விவரங்களை எங்களது whatsapp நம்பரில் பதிவிடுங்கள்.

BSB health care

9940581843

https://BSB healthcare.my.canva.site

நன்றி வணக்கம் 

வாழ்க வளமுடன்




திங்கள், 4 மார்ச், 2024

Episode 9 பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்

 4-2-24

நண்பர்களே

என்னதான் நாம் பாரம்பரிய விஷயங்களை கடைப்பிடித்தாலும் நாம் நம்முடைய ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள நம்ம வீட்டில் ஒருவர் மருத்துவ அடிப்படை அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

எனவே தான் எங்கள் நிறுவனம் பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு அவர்களுடைய பாடத்திட்டங்களுக்கு உட்பட்டு வரும் மருத்துவ விவரங்களை எளிதில் புரிந்து கொள்ள கூடிய வகையில் ஆன்லைன் மூலமாகவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றது. வார இறுதியில் அவர்களுக்கு செய்முறை பயிற்சியும் அளித்து வருகிறது.

இந்த பயிற்சியின் மூலம் வீட்டிற்கு ஒரு மருத்துவ உதவியாளர் என்ற திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

இதன்மூலம் நாம் சுய வைத்தியம் செய்து கொள்ள இயலாது என்பதாக இருந்தாலும் வருமுன் காப்போம் என்ற வகையிலே நமக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும் மேலும் இதற்காக எந்த மருத்துவரை நாட வேண்டும் அந்த மருத்துவர் நமக்கு சரியான முறையில் வழிநடத்தி செல்கிறாரா என்பதையும் தெரிந்து கொள்ள இயலும்.

இன்றைய உலகம் தவறான மருத்துவ சர்வாதிகாரிகளிடம் சிக்கி தவிப்பதால் மருத்துவ படிப்புக்கு சில கோடிகளும் ஐந்து ஆண்டுகளும் அவசியம் என்பதால் தேவையற்ற புருசோதனைகளையும் தேவையற்ற மருந்துகளையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

எனவே நமது BSB health care நிறுவனத்துடன் இணைந்து நீங்கள் எங்களுடன் பணியாற்றும் பொழுது  மருத்துவ உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

வளர்ந்து வரும் நாகரிக உலகத்து பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நாமும் சில முறைகளை கடைபிடிக்க வேண்டும் முதற்கட்டமாக பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணம் அனைத்தும் ஒரு முறை மருத்துவமனையில் உள் நோயளியாக அனுமதிக்கப்படும்போதுசெல்லும்போது தீர்ந்து விடும் இத்தகைய சூரர்கள் ஏற்படாமல் தவிர்க்க நீங்கள் ஒருவரும் மருத்துவ காப்பீடு ஒரு ஐந்து லட்ச ரூபாய்க்கு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .

வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் மத்திய அரசு மாநில அரசு வழங்கும் காப்பீட்டு அட்டைகளை பெற்று வைத்துக் கொள்ளுங்கள்.

கூடுமானவரை உங்கள் இல்லத்திற்கு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளை நாடுங்கள். தவிர்க்க இயலாத சமயங்களில் இந்த மருத்துவ காப்பீட்டு உங்க


ளுக்கு பேரு உதவியாக இருக்கும்.

சனி, 2 மார்ச், 2024

Episode 8 பாரம்பரியத்தை மீட்போம்

 3-2-24

நண்பர்களே கடந்த எட்டு நாட்களாக காலையில் எழுந்தவுடன் துவங்கி இரவு படுக்கும் வரை செய்ய வேண்டிய பாரம்பரியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.

காற்று, நீர், நிலம், உணவு அனைத்தும் விஷமாக மாறி விட்டது கண்கூடாக அறிவோம்.

பற்பசையில் புற்றுநோய் உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. பாலில் பெண் குழந்தைகளை பாதிக்கும் ஹார்மோன்கள் உள்ளன. வெள்ளை சர்க்கரையில் தொல்லை தரும் ரசாயனங்கள் உள்ளன. கோதுமை மைதா போன்றவற்றில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்க வல்லவை. எனவே இவர்களை தவிர்த்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

மிக அத்தியாவசியமாக மாறிவிட்ட RO waterஇன்னும் சில ஆண்டுகளில் தடை செய்யப்பட கூடும். எனவே நமது பாரம்பரிய முறைப்படி கிடைக்கும் நீரை கொதிக்க வைத்து மண்பானையில் ஊற்றி தேவை எனில் வெற்றிவேல் நன்னாரே தேத்தாங்கொட்டை பதிமுகம் போன்ற மூலிகைகளை பயன்படுத்தினால் உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்.

தெய்வ புலவர் திருவள்ளுவர் கூறியபடி

" மருந்தென யாக்கைக்கு 

வேண்டாவாம் அருந்தியது

அற்றது போற்றி உணின்"

இந்த வருடம் 56 ஆங்கில மருந்துகள் தர மற்றவை என்று உலக சுகாதர நிலையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

அவசியமின்றி அனாவசியமாக அடிக்கடி  வலிமாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் . பிற்காலங்களில் சிறுநீரகங்கள் சீரழிவுக்கு இதுவே மிக முக்கிய காரணம்.

பால் மற்றும் வெள்ளை சர்க்கரை இல்லாமல் நம்மால் வாழ இயலும்.

வலி , சளி ,போன்ற பிரச்சனைகளுக்கும், பொற்றா நோய்களுக்கான மருத்துவம் உணவிலேயே உள்ளது. நமது பாரம்பரிய வைத்திய முறைகளை கற்றுக்கொள்ளுங்கள்.

பாட்டி வைத்தியம் வீட்டு மருத்துவம் ஐந்தரைப் பெட்டி இவைகளை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

நமது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி நபர்களுக்கு சர்க்கரை நோயால் பாதிப்பு உள்ளது இவற்றை தமது பாரம்பரிய உணவு முறைகளால் சீர் செய்து கொள்ளலாம். சர்க்கரை நோயின் முக்கிய மருந்தாகிய மெட்ஃபார்மின் கோடிக்கணக்கில் விற்பனையாகி கொண்டிருக்கின்றது.இந்த மருந்து இந்த ஆண்டு தடை செய்யப்பட்டுள்ளது..

தொற்று நோய்களுக்கான சில நோய்களுக்கு (காலரா, மலேரியா,டைபாய்டு, எலி  காய்ச்சல்...etc )அவசியம் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மிகுந்த ஆராய்ச்சிகளுக்கு பிறகு வெளிவரும் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு அவசியம் போட வேண்டும்.

நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு மருத்துவரை குடும்ப மருத்துவராக வைத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் வீட்டில் உள்ள படித்த பிள்ளைகளுக்கு எங்கள் நிறுவனம்.                M S international  அளிக்கும் இலவச அடிப்படை மருத்துவ கல்வி முறைகளை கற்றுக் கொள்ள சொல்லுங்கள்.


ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுங்கள். அவசியம் மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச மருத்துவ காப்பீடு எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. வசதி உள்ளவர்கள் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து கப்பல் செய்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன் மீண்டும் நாளை சந்திப்போம்.






வெள்ளி, 1 மார்ச், 2024

எபிசோட் 7 பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்

 2-3-24

நண்பர்களே மதிய உணவை முடித்து விட்டோம் உணவு பிடித்த உடன் ஒரு 200  ml மோர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உணவிற்குப் பிறகு சுக்கு மிட்டாய் அல்லது சுக்கு வேர்கடலை கலந்த வருகை எடுத்துக் கொள்ளுங்கள்.

மாலையில் சிற்றுணவாக முளைக்கட்டிய நவ தானியங்களில் ஏதாவது ஒன்றை சுண்டலாகவோ அல்லது mixture ஆக எடுத்துக் கொள்ளுங்கள்.

வள்ளலார் கூறியபடி காலையில் இன்று கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் எடுத்து கொண்டால் வாதம், பித்தம், கபம் இந்த மூன்றும் சமநிலையில் இருந்து நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றி சம நிலையில் வைத்திருக்கும்.

திருவள்ளுவரும் இதைத்தான் 

குறையினும் மிகினும் நோய் செய்யும்நூலோர்                                வளிமுதலா சொல்லிய மூன்று. என்று கூறிச் சென்றுள்ளார்.

கூடுமானவரை ஏழு மணிக்குள் உங்கள் இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள் தேவை எனில் பழங்கள் பால் போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு முடிந்தால் சிறிதளவு பாலிலோ அல்லது நீரிலோ அஸ்வகந்தா திரிபலா பாதாம் பவுடர் கலந்து பருகுங்கள்.

இரவு நல்ல உறக்கம் வரும் அதிகாலையில் மலச்சிக்கல் இல்லாத பொழுது உங்களுக்கு விடியும்.

நன்றி மீண்டும் நாளை சந்திப்போம்



Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...