திங்கள், 25 மே, 2026
Diabetes
வெள்ளி, 15 மே, 2026
அடுத்தது என்ன? +2 க்கு பிறகு ....
12 வது படித்த மாணவர்களுக்கு
வேலை வாய்ப்பு தரும்
இனை மருத்துவ பயிற்சிகள்
தமிழக மாணவர்களின் நிலைபாடு என்ன
தமிழகத்தில் ஆண்டு தோறும் சுமார் 8 லட்சம் மாணவர்கள்
பள்ளி இறுதி ஆண்டு தேர்வு எழுதுகிறார்கள்
இவர்களில் 7 லட்சம் மாணவர்கள் தேர்சி பெற்று மேல் படிப்பை
தொடர்கிறார்கள்
மாணவர்களின் அனைவரின் ஆசையும் மருத்துவம் அல்லது
பொறியியல் கல்லூரிகள் சேர்ந்து படிப்பது தான்.
இவர்களில் 6 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள்
இதில் சுமார் 1,50,000 மாணவர்கள் Neet தேர்வு எழுதுகிறார்கள்
இவர்களில் 75,000 மட்டுமே தகுதி நிலையை அடைகிறார்கள்
தமிழகத்திலுள்ள 74 மருதுவ கல்லூரிகளில் சுமார் 10,000 MBBS இடங்களும்
சுமார் 3000 BDS இடங்களே உள்ளன
மருத்துவ துறையில் பயிற்சி பெற வேண்டும் என்கின்ற ஆர்வம் இருத்தாலும்
யதார்த்த நிலையை கருத்தில் கொண்டு மாணவர்கள் துவண்டு விடாமல்
மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற முயலவேண்டும்.
மற்ற 60,000 மாணவர்களும் துவண்டு விடாமல் மறு முயற்சி பலிக்கும் வரை
வாளாவிருக்காமல் சென்னையில் உள்ள
BSB HEALTH CARE நிறுவனத்தை அணுகினால் அடுத்து என்ன செய்ய
வேண்டும் என்று கேட்பவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை
இலவசமாக அளிக்க தயாராக இருக்கின்றது.
தமது தமிழகத்தில் 20 க்கும் மேற்பட்ட துணை மருத்துவ படிபுகள்
உள்ளன. இதில் 10 முதன்மையான சான்றிதழ் மட்டும் பட்டய பயிற்சிகள்
உள்ளன.
அவைகள்
Bachelor of Physiotherapy (BPT)
Bachelor of Science in Nursing (BSc Nursing)
Bachelor of Occupational Therapy (BOT)
Bachelor of Pharmacy (BPharm)
Bachelor of Medical Lab Technology (BMLT)
Bachelor of Optometry (BOptom)
Bachelor of Radiation Technology (BRT)
Bachelor of Speech, Language, and Hearing Sciences (BSLHS)
Bachelor of Audiology and Speech-Language Pathology (BASLP)
Diploma in Medical Imaging Technology (DMIT)
Diploma in Operation Theatre Technology (DOTT)
Diploma in Medical Laboratory Technology (DMLT)
Diploma in Dialysis Technology (DDT)
Diploma in X-Ray Technology (DXT)
Diploma in Ophthalmic Technology (DOT)
Diploma in Pharmacy (DPharm)
Diploma in Dental Hygiene (DDH)
Diploma in Dental Mechanics (DDM)
Bachelor of Science in Medical Radiologic Technology (BSc MRT)
Bachelor of Science in Perfusion Technology (BSc Perfusion Technology)
இந்தகைய பயிற்சிகளை நீட் தேர்வு இன்றி படிக்கலாம்
பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளிலும் பல்கலை கழகங்களிலும்
தனியார் நிறுவனங்களிலும் மிக எளிதாக பயின்று
மருத்துவ துறையினருக்கு இணையாக பணியாற்றி
பேரும் புகழும் பணமும் பெறலாம்.
சென்னையில் உள்ள
BSB health care
நிறுவனம்,
இறுதி தேர்வில் தோல்வி அடைந்த லட்சம்
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறுகிய கால
பயிர்சியை வடிவமைத்து அவர்களுக்கும் நம்பிக்கையை ஊட்டி
பகுதி நேர வேலை வாய்ப்பையும் அளித்து அவர்களை மீண்டும் பள்ளி இறுதி
தேர்வை எதிர் கொள்ள வைத்து தேர்சியை பெற வைத்து பின்னர்
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BSC microbiology BSC biochemistry
போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்து பயில வைத்து பின்னர் முதுகலை
படிப்பை முடித்து படிப் படியாக உயர்ந்து முனைவர் பட்டம் பெற்று
இவர்களும் தங்களில் பெயருக்கு முன்னால் DOCTOR என்று போட்டுக்
கொண்டு பெருமையுடன் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்.என்கின்ற நிலைப்பாட்டை கொள்கையாக வைத்திருக்கின்றது
இதைத்தான் எமது நிறுவனம்
BECOME A DOCTOR WITH OUT NEET
என் கின்ற வாசகத்தை விளம்பர படுத்தி வருகின்றது.
இந்த குறுகிய கால பயிற்சியை பெறுவதன் மூலம் 6 மாதங்களில்
தொற்றா நேய்களை பற்றியும் அவைகளை எவ்வாறு பரிசோதித்து
அறிவது என்பதனை பற்றியும் அதனை எவ்வாறு உணவின் மூலம்
நிவர்த்தி செய்வது என்பதனை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்
ஆபத்து காலங்களிலும் அவசர கால கட்டத்திலும் முறையான
மருத்துவ உதவி கிடைக்கும் வரை முக்கிய கால கட்டத்தை பயண் படுத்தி
தேவையான முதல் உதவியை அளித்து விலை மதிப்பற்ற உயிரை காப்பாற்ற முடியும்
தமிழகத்தில் 17,000 கிராமங்கள் உள்ளன. தமிழக அரசு நிறைவான
முறையில் பல் வேறு மக்கள் நல திட்டங்களை மிக நல்ல முறையில்
நடத்தி வருகின்றது.
எங்கள் நிறுவனமும் கிராமத்திற்கு ஒரு படித்த தன்னார்வளரை
தேர்ந்த்தெடுத்து அவர்களுக்கு மிக குறைவான கட்டணத்தில்
பயிற்சி அளித்து மிக குறைந்த கட்டணத்தில் நகர் புறங்களில்
கிடைக்கின்ற அடிப்படை மருத்துவ பரிசோதனை வசதிகளை
தமிழகத்தின் கடை கோடி தமிழனுக்கு கிடைக்க செய்ய வேண்டும்
என்பதே எங்கள் லட்சியம்.
தமிழக மக்கள் தொகையில் 80 லட்சம் நபர்களுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் உள்ளது.
இன்னும் 80 லட்டம் நபர்கள் சோதிக்கப்படாமல் இருக்கின்றார்கள்.
இவர்களை பரிசோதிக்க 10,000 நபர்கள் தன்னார்வளர்களாக தேவைபடுகிறார்கள்.
+2 வரை படித்த எவரும் இப்பயிற்சியை பெற்று உடனடி வேலை வாய்ப்பை
பெறலாம்/
M.R.BALACHANDRAN
BSB HEALTH CARE
FOUNDER AND CEO
RETD, MEIDCAL LABORATORY TECHNICIANMADRAS
MEDICAL COLLEGE
GOVT HOSPITAL FOR WOMEN AND CHILDREN
The total population of Tamil Nadu is 8 crores
Total number of plus two students 8 lacks
Failed and dropouts around one lakh
BSB Health care adopts the dropouts and provides
short-term online course
என்னை பற்றி ஒரு சிறுஅறிமுகம்
மருத்துவ கல்லூரிகளிலும் அரசு மருத்துவ மணைகளிலும் 40 ஆண்டு கால அனுபவம்
உள்ளவன்.
வியாழன், 23 ஏப்ரல், 2026
உமிழ் நீரில் உள்ள கிருமிநாசினிகள்
புதன், 25 மார்ச், 2026
The main reason for the Hemoglobin technique
மிக்க நன்றி..
The main source of the Hemoglobin in your body
what is the main
சனி, 17 ஜனவரி, 2026
வணக்கம்
எனது 40 ஆண்டு கால அனுபவத்திற்கு பிறகு, நான் எனது மருத்துவ பயிற்சிக்கு பிறகு நான் பெற்ற அனுபவத்திற்கு எனக்கு தோன்றிய ஒரு கருத்தை இங்கு தெரிவிக்கின்றேன்.
தற்போது 8 லட்சம் மக்களுக்கு சர்க்கரை நோய்க்கு அடிமையாகி உள்ளனர்.
இன்னும் 8 லட்சம் நபர்களுக்கு சர்க்கரை பரிசோதனை செய்ய வேண்டி இருக்கின்றது.
நான் இப்போது PHLEBOTOMIST . என்கின்ற ஒரு வார்த்தைக்கு இங்கு ஒரு அனுபானமாக கூறுகின்றேன்.
விரல் மூலமாக இரத்ததை எடுத்து அதன் மூலமாக எவ்வாரு பரிசோதனை களை எவ்வாறு செய்வது என்பதனை கூற போகின்றேன்.
விரல் மூலமாக இரத்த எடுத்த இரத்ததில் இருந்து எவ்வாறு இரத்த சர்க்கரையை எவ்வாறு சரி செய்வது என்று எப்படி சரிசெய்வது என்று தற்போது சொல்ல போகின்றேன்.
THE LANCET என்கிற வார்தைக்கு விரல் மூலமாக இரத்தத்தை எடுத்து எவ்வாறு சர்க்கரையின் அளவை எவ்வாறு சரி செய்வது என்பதை கூறபோகின்றேன்.
முதல் இரு விரல்களை எடுத்து மற்ற விரல்களில் இருத்து எடுக்கப் போகின்றேன். ஏன் எனில் அவை இரண்டும் DOMINANT விரல்கள்..
மற்ற விரல்கள் இருத்து எடுக்கலாம்.
முதலில் சர்க்கரையின் அளவை எடுக்க ஒரு சிறு துணியில் இருத்து ALCOHAL எடுத்து துடைத்து கொள்ள வேண்டும்.
பிறகு நாம் கொடுத்து இருக்கிற கருவியை பயன் படுத்தி ஒரு சிறு துளி இரத்தத்தை எடுத்து , அதன் ஒரு துளியை துடைத்து பின்னர் இந்த கருவியை எடுத்து அதன் அளவை சரிபார்க்க வேண்டும்.
GLUCOMETER என்கிற அந்த கருவியை வைத்து அந்த அளவை சரிபார்க்க வேண்டும்.
80 லிருது 100 வரை இருக்கலாம்.
100 லிருது 180 வரை இருக்கலாம்
200 க்கு மேல் இருத்தாலும் அது சர்க்கரையின் அளவு சராசரிக்கு மேல் இருத்தாலும் அது சர்க்கரையின் அளவு அதிக மாக உள்ளது என அறியலாம்.
எனவே இது மிகவும் சரியான அளவு .
இதை போலவே இரத்ததில் இருத்து
HAEMOGLOBIN
BLEEDING TIME
CLOTTING TIME
BLOOD GROUPING
URINE FOR COMPLETE ANALYSIS
போன்ற பரிசோதனிகளை மட்டும் அறிய முடியும்.
இதனை நான் மிகவும் சரியானது என்பதனை மிகவும் சரி யாக கூறுகிறேன்.
செவ்வாய், 17 ஜூன், 2025
சனி, 28 டிசம்பர், 2024
what next after plus two become a Dr without NEET
How to Balance Studies, Home Life, and a Part-Time Gig

மாணவர்களுக்கு பிளஸ் டூ முடித்த பிறகு என்ன செய்வது என்ற கேள்வி எழுவது இயல்பானதே. 📚🤔 ஆனால் படிப்பு, வீட்டு வாழ்க்கை மற்றும் பகுதி நேர வேலை ஆகியவற்றை சமாளிப்பது ஒரு சவாலான பணியாக இருக்கலாம். இந்த மூன்றையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது?
உங்கள் நேரத்தை நிர்வகிப்பது கடினமாக தோன்றலாம், ஆனால் அது சாத்தியமற்றது அல்ல! 💪 சரியான உத்திகளுடன், நீங்கள் உங்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம், வீட்டு பொறுப்புகளை நிறைவேற்றலாம், மற்றும் பகுதி நேர வேலையில் வெற்றி பெறலாம். இந்த சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில், நாம் சில முக்கியமான அம்சங்களை ஆராய்வோம்.
இந்த பதிவில், நாம் நேர மேலாண்மை திறன்களை மேம்படுத்துதல் முதல் ஆதரவு அமைப்புகளை உருவாக்குதல் வரை பல்வேறு முக்கிய பகுதிகளை பார்க்க உள்ளோம். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் திறம்பட சமாளிக்க முடியும். வாருங்கள், இந்த பயணத்தை தொடங்குவோம்! 🚀
ten days online training in basic screening methods in non communicable diseases
பயிற்சி நோக்கம்
தொற்றா நோய்களைக் கண்டறியும் அடிப்படை முறைகளில் பத்து நாள் ஆன்லைன் பயிற்சி மிகவும் முக்கியமானது. இந்த பயிற்சியின் முக்கிய நோக்கங்கள்:
-
தொற்றா நோய்களின் அடிப்படை அறிவை வழங்குதல்
-
எளிய பரிசோதனை முறைகளை கற்பித்தல்
-
நோய் தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
பயிற்சி உள்ளடக்கம்
பயிற்சியில் பின்வரும் முக்கிய தலைப்புகள் உள்ளடங்கும்:
-
தொற்றா நோய்களின் அறிமுகம்
-
உயர் இரத்த அழுத்தம் கண்டறிதல்
-
நீரிழிவு நோய் பரிசோதனை
-
புற்றுநோய் பரிசோதனை முறைகள்
-
மனநல பிரச்சினைகளை அடையாளம் காணுதல்
பயிற்சி முறை
| நாள் | காலை | மாலை |
|---|---|---|
| 1-3 | தத்துவ வகுப்புகள் | செயல்முறை பயிற்சி |
| 4-7 | வழக்கு ஆய்வுகள் | குழு விவாதங்கள் |
| 8-10 | திறன் சோதனை | மதிப்பீடு |
இந்த பயிற்சி மூலம் மாணவர்கள் தொற்றா நோய்களை எளிதாக கண்டறியும் திறன்களைப் பெறுவார்கள். அடுத்து, இந்த பயிற்சியுடன் படிப்பை சமநிலைப்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்.
நேர மேலாண்மை திறன்களை மேம்படுத்துதல்
முன்னுரிமைகளை அமைத்தல்
நேர மேலாண்மைக்கு முன்னுரிமைகளை நிர்ணயிப்பது மிக முக்கியமானது. உங்கள் பணிகளை அவசர மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வகைப்படுத்துங்கள். இதற்கு ஐசன்ஹோவர் மேட்ரிக்ஸ் உதவியாக இருக்கும்:
| அவசரம் / முக்கியத்துவம் | அவசரமானது | அவசரமற்றது |
|---|---|---|
| முக்கியமானது | உடனடியாக செய் | திட்டமிடு |
| முக்கியமற்றது | ஒதுக்கு | நீக்கு |
திறமையான அட்டவணை உருவாக்குதல்
உங்கள் நாளை திறம்பட திட்டமிட, டூ-டூ பட்டியல்களைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பணிக்கும் ரியலிஸ்டிக் நேரம் ஒதுக்குங்கள். முக்கிய பணிகளுக்கு உங்கள் உற்பத்தித்திறன் அதிகமாக இருக்கும் நேரங்களை ஒதுக்குங்கள்.
இடையூறுகளைக் குறைத்தல்
கவனச்சிதறல்களைக் குறைக்க:
-
மொபைலை சைலன்ட் மோடில் வைக்கவும்
-
சமூக ஊடகங்களை மறைக்கவும்
-
அமைதியான சூழலில் வேலை செய்யவும்
போமோடோரோ நுட்பத்தைப் பயன்படுத்துதல்
25 நிமிடம் கவனம் செலுத்தி வேலை செய்து, 5 நிமிட இடைவேளை எடுக்கும் போமோடோரோ நுட்பத்தை பயன்படுத்துங்கள். இது உங்கள் கவனத்தை மேம்படுத்தி, சோர்வைத் தவிர்க்க உதவும்.
இந்த நுட்பங்களைப் பயன்படுத்தி, உங்கள் நேர மேலாண்மை திறன்களை மேம்படுத்தலாம். அடுத்து, இந்த திறன்களை எவ்வாறு படிப்பில் பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.
செவ்வாய், 5 மார்ச், 2024
எபிசோட் 10 பாரம்பரியத்தை மீட்போம்
5-3-24
நண்பர்களே நாம் காலை முதல் இரவு வரை என்ன என்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்ன என்ன ஒதுக்க வேண்டும் என்பதை பற்றி கடந்த 9 அத்தியாயங்களில் பார்த்தோம் இன்று நாம் எவ்வாறு அடிப்படை மருத்துவ விஷயங்களை கற்றுக்கொண்டு அதற்குண்டன பரிசோதனைகளை பற்றி தெரிந்து கொண்டு நமக்கு நாமே எவ்வாறு தேவையான பரிசோதனைகளை செய்து கொள்வது என்பது குறித்து விளக்க இருக்கின்றேன்.
1960 வதுக்கு முன் பிறந்தவர்கள் அனைவரும் வீட்டிலும் ஒரு அம்மா வழி,அப்பா வழி பாட்டியோ இருப்பார்கள். அல்லது ஒரு அத்தைப்பாட்டி கண்டிப்பாக இருப்பார்கள். சமையலறையில் ஐந்தரைப் பெட்டி என்ற ஒன்று இருக்கும்.
அதில் தேவையான சுக்கு மிளகு சீரகம் திப்பிலி அதிமதுரம் ஓமம் நோய் தடுப்பு மூலிகைகள் அவசியம் இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பங்கள் அழிந்து, தனி குடிதனங்கள் பெருகி விட்டதால் சிறு தும்மல் இருமல் வந்தாலுமே உடனடியாக மருத்துவரை அணுகி பக்கவிளைவு தரும் மருந்துகளை எடுத்து தற்காலிகமாக நிவாரணங்களை பெற ஆரம்பித்துவிட்டோம். எனவே
வீட்டிற்கு ஒரு மருத்துவ உதவியாளர் என்ற பயிற்சியை ஆன்லைன் மூலமாக என்னுடைய வாசகர்கள் அனைவருக்கும் இலவசமாக அளிக்க இருக்கின்றேன்.
பிளஸ் டூ வரை படித்த எவரும் இந்த பயிற்சியை எளிதாக ஆன்லைன் மூலமாக பெறலாம்.
வார இறுதிகளில் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஆய்வாளங்களில் நேரடி பயிற்சி பெற குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்து தரப்படும்.
பிளஸ் டூ வரை படித்து அதற்கு பின் நீங்கள் விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்றால் BSB health care நிறுவனம் வழங்கும் இரண்டு எளிய குறுகிய கால பயிற்சிகளை பெறுங்கள்.
பெண்களுக்கு என செவிலியர் அடிப்படை பயிற்சி 60 நாட்களில் அழைக்கப்படும் இது நேரடி பயிற்சி அரசு வழங்கும் திறன் மேம்பாட்டு சான்றிதழ் அளிக்கப்படும். இலவச உணவு உடன் உறைவிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கும் பிறகு ஆறு மாத காலம் internship வேலை வாய்ப்பு உண்டு. இது பயிற்சிக்கு மாதம் ரூபாய் 10,000 ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
இந்த பயிற்சியை முடித்து ஆறு மாத கால இன்டர்ன்ஷிப்பை முடித்த பிறகு விரும்பினால் இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலையை தொடரலாம் அல்லது தமிழக அரசு வழங்கும் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ நர்சிங் பயிற்சி பெற்று அரசு வேலை வாய்ப்பு பெற்று வளமுடன் வாழலாம்.
பிளஸ் டூ முடித்த ஆண்களுக்கு 90 நாட்களுக்கான "அடிப்படை ஆய்வுக்கூட தொழில்நுட்ப பயிற்சியை ". BSB health care நிறுவனம் ₹5000 என்ற குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளித்து பகுதி நேர வேலை வாய்ப்புயும் அளிக்கிறது.
குறிப்பாக கிராமப்புறங்களிலும் மலை கிராமங்களிலும் வசிக்கும் மாணவர்களுக்காக பயிற்ச்சியை வடிவமைத்திருக்கிறோம். பயிற்சி முடித்து நீங்கள் வசிக்கும் பகுதியில் தொற்று நோய்களுக்கான ஒரு அடிப்படை ஆயுதத்தை துவங்கி குறைந்தபட்சம் தினம் 500 முதல் 1000 வரை நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.இந்த பயிற்சியை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் தமிழகத்தின் எந்த மூலையிலும் பெற வசதி செய்யப்பட்டுள்ளது இதற்கான சான்றிதழ் alison app மூலமாக சான்றிதழ் ( from Ireland UK ) வழங்கப்படுகிறது.
இப்பயிற்சிக்குப் பிறகு தமிழக அரசு வழங்கும் வழங்கும் இரண்டு ஆண்டு பட்டய படிப்பு அல்லது தனியார் நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ் படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்து நல்ல வேலை வாய்ப்பை பெறலாம்.
இதற்கான சான்றிதழை மத்திய அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக (CTDS) வழங்கப்படும்.
இந்த 10 விதமான POCT சிறிய உபகரணங்களை கொண்டு சுமார் 20 பரிசோதனைகளை உங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு செய்து அவர்களுக்கு சிரமத்தை அளிக்காமல் மருத்துவ சேவையை அளிக்கலாம்உடல் பருமன், சர்க்கறை நோய், ரத்தசோகை, பிறப்பு அழுத்தம், இரத்த ஆக்சிஜன் அளவு, சிறுநீர் பரிசோதனைகள் போன்றவற்றை தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக செய்து தர இயலும் இதற்காக மத்திய மாநில அரசுகள் மாநிலத்துடன் கூடிய கடன் வசதியை அளக்கிறது.
MSME போன்ற அரசு நிறுவனங்களை அணுகி நீங்கள் தேவையான உதவியை பெறலாம்.
மேலும் விவரங்களை அறிய நீங்கள் உங்கள் விவரங்களை எங்களது whatsapp நம்பரில் பதிவிடுங்கள்.
BSB health care
9940581843
https://BSB healthcare.my.canva.site
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
Diabetes
*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...
-
https://docs.google.com/document/d/1Wq5mEA7NnRK5NLfA0p7uO_ci3b8IISUrFAzY7J7lV4Y/edit?usp=sharing 12 வது படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்...
-
4-2-24 நண்பர்களே என்னதான் நாம் பாரம்பரிய விஷயங்களை கடைப்பிடித்தாலும் நாம் நம்முடைய ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள நம்ம வீட்டில் ஒருவர் மருத்து...





